காஜாங்-சிரம்பான் நெடுஞ்சாலை
சிலாங்கூர் மாநிலத்தின் காஜாங் நகரத்தையும்; நெகிரி செம்பிலான் மாநிலத்தின் சிரம்பான் நகரத்தைய / From Wikipedia, the free encyclopedia
காஜாங்-சிரம்பான் நெடுஞ்சாலை (ஆங்கிலம்: Kajang–Seremban Highway அல்லது LEKAS Highway; மலாய்: Lebuhraya Kajang–Seremban) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தின் காஜாங் நகரத்தையும்; நெகிரி செம்பிலான் மாநிலத்தின் சிரம்பான் நகரத்தையும் இணைக்கும் ஒரு நெடுஞ்சாலை ஆகும்.[1]
விரைவான உண்மைகள் Expressway 21, வழித்தட தகவல்கள் ...
Expressway 21 | |
---|---|
காஜாங்-சிரம்பான் நெடுஞ்சாலை Kajang–Seremban Highway Lebuhraya Kajang–Seremban | |
வழித்தட தகவல்கள் | |
பராமரிப்பு காஜாங்-சிரம்பான் நெடுஞ்சாலை நிறுவனம் Lebuhraya Kajang-Seremban Sdn. Bhd. (Lekas) | |
நீளம்: | 44.3 km (27.5 mi) |
பயன்பாட்டில் இருந்த காலம்: | 2002 – present |
வரலாறு: | 2009-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது |
முக்கிய சந்திப்புகள் | |
வடக்கு முடிவு: | காஜாங் பெர்டானா சந்திப்பு காஜாங், சிலாங்கூர் Kajang Perdana Interchange |
காஜாங் மாற்றுவழிச் சாலை![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() | |
தெற்கு முடிவு: | பாரோய் சந்திப்பு பாரோய், நெகிரி செம்பிலான் |
அமைவிடம் | |
முதன்மை இலக்குகள்: | கோலாலம்பூர் செராஸ் காஜாங் செமினி பாஜம் நீலாய் மந்தின் தெமியாங் கோலா கிளாவாங் |
நெடுஞ்சாலை அமைப்பு | |
|
மூடு
இது இரட்டை - மூன்று வழி நெடுஞ்சாலை (Dual Three Lane Highway). இதைக் காஜாங்-சிரம்பான் விரைவுச்சாலை என அழைப்பதும் உண்டு. இந்தச் சாலையின் நீளம் 44.3 கி.மீ. (27.5 மைல்).[2]