![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/63/Stadium_Tuanku_Abdul_Rahman%252C_Paroi_%25282%2529.jpg/640px-Stadium_Tuanku_Abdul_Rahman%252C_Paroi_%25282%2529.jpg&w=640&q=50)
பாரோய்
மலேசியா நெகிரி செம்பிலானில் உள்ள சிரம்பான் புறநகர் / From Wikipedia, the free encyclopedia
பாரோய் (மலாய்; ஆங்கிலம்: Paroi; சீனம்: 帕罗伊) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான், சிரம்பான் மாவட்டத்தில்; சிரம்பான் மாநகரின் கிழக்கு புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு நகரம். இங்கு பல கம்போங் குடியிருப்புகளும்; பல வீடு மனைத் திட்டங்களும் உள்ளன.[2]
விரைவான உண்மைகள் பாரோய், நாடு ...
பாரோய் | |
---|---|
Paroi | |
![]() | |
![]() துவாங்கு அப்துல் ரகுமான் அரங்கம் | |
![]() | |
ஆள்கூறுகள்: 2°45′N 101°52′E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | ![]() |
லுவாக் | ![]() |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 70300[1] |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +60 631 0000 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | N |
மூடு
அத்துடன் இங்கு ஏராளமான விளையாட்டு வளாகங்களும் உள்ளன. குறிப்பாக துவாங்கு அப்துல் ரகுமான் அரங்கம் என்று அழைக்கப்படும் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் பிரபலமான விளையாட்டு அரங்கத்தை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். 2023-ஆம் ஆண்டில் மலேசிய ரிங்கிட் 1.2 மில்லியன் செலவில் புதுப்பிக்கப்பட்டது.[3]