![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/be/Karam_Singh_2000_stamp_of_India.jpg/640px-Karam_Singh_2000_stamp_of_India.jpg&w=640&q=50)
கரம் சிங்
From Wikipedia, the free encyclopedia
சுபேதார் கரம் சிங் (Karam Singh) பரம் வீர் சக்கரம் (15 செப்டம்பர் 1915 – 20 சனவரி 1993), இந்திய இராணுவத்தில் வழகப்படும் மிக உயர்ந்த விருதான பரம் வீர் சக்கரம் விருது பெற்றவர். இந்த விருதானது 1947-48 இந்திய பாகிஸ்தான் போரில் இவர் ஆற்றிய வீர தீர செயல்களுக்காக 1950-இல் வழங்கப்பட்டது.[3]
விரைவான உண்மைகள் சுபேதார்கரம் சிங் பரம் வீர் சக்கரம், மிலிட்டரி மெடல், பிறப்பு ...
சுபேதார் கரம் சிங் பரம் வீர் சக்கரம், மிலிட்டரி மெடல் | |
---|---|
![]() கரம் சிங்கின் உருவம் பொறித்த இந்திய அஞ்சல் தலை, ஆண்டு 2000 | |
பிறப்பு | 15 செப்டம்பர் 1915 செக்னா, பர்னாலா, பஞ்சாப் மாகாணம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 20 சனவரி 1993 (aged 77) செக்னா, பர்னாலா, பஞ்சாப், இந்தியா |
சார்பு | ![]() ![]() |
சேவை/ | ![]() ![]() |
சேவைக்காலம் | 1941–1969 |
தரம் | ![]() ![]() |
தொடரிலக்கம் | 22356 (enlisted)[1] JC-6415 (ஜுனியர் கமிஷன் அதிகாரி)[2] |
படைப்பிரிவு | சீக்கிய ரெஜிமெண்ட், 1-ஆம் பட்டாலியன் |
போர்கள்/யுத்தங்கள் | இரண்டாம் உலகப் போர், இந்திய-பாகிஸ்தான் போர், 1947 - 1948 |
விருதுகள் | ![]() மிலிட்டரி மெடல் |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a9/Lance_Naik_Karam_Singh_statue_at_Param_Yodha_Sthal_Delhi.jpg/640px-Lance_Naik_Karam_Singh_statue_at_Param_Yodha_Sthal_Delhi.jpg)