![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4a/Y_B_Chavan_%2528cropped%2529.jpg/640px-Y_B_Chavan_%2528cropped%2529.jpg&w=640&q=50)
ஒய். பி. சவான்
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
யசுவந்த்ராவ் சவாண் (Yashwantrao Balwantrao Chavan 12 மார்ச்சு 1913–25 நவம்பர் 1984) இந்திய அரசியல்வாதி . ஒய்.பி.சவாண் என அறியப்படும் இவர் மராட்டிய மாநில முதலமைச்சராகவும் இந்திய நடுவணரசின் துணைப்பிரதமராகவும் பதவி வகித்தவர். மேலும் நடுவணரசின் உள்துறை அமைச்சர், வெளியுறவு அமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர், நிதித்துறை அமைச்சர் ஆகிய பதவிகளிலும் இருந்தவர்.[1][2][3]
விரைவான உண்மைகள் ஒய். பி. சவான்Yashwantrao Chavan, 5வது இந்திய துணைப் பிரதமர் ...
ஒய். பி. சவான் Yashwantrao Chavan | |
---|---|
![]() | |
5வது இந்திய துணைப் பிரதமர் | |
பதவியில் 28 சூலை 1979 – 14 சனவரி 1980 | |
பிரதமர் | சரண் சிங் |
முன்னையவர் | சரண் சிங் ஜெகசீவன்ராம் |
பின்னவர் | தேவிலால் |
உட்துறை அமைச்சர் | |
பதவியில் 28 சூலை 1979 – 14 சனவரி 1980 | |
பிரதமர் | சரண் சிங் |
முன்னையவர் | மொரார்ஜி தேசாய் |
பின்னவர் | ஜெயில் சிங் |
பதவியில் 14 நவம்பர் 1966 – 27 சூன் 1970 | |
பிரதமர் | இந்திரா காந்தி |
முன்னையவர் | குல்சாரிலால் நந்தா |
பின்னவர் | இந்திரா காந்தி |
வெளியுறவுத்துறை அமைச்சர் | |
பதவியில் 10 அக்டோபர் 1974 – 24 மார்ச் 1977 | |
முன்னையவர் | சுவரண் சிங் |
பின்னவர் | அடல் பிகாரி வாச்பாய் |
நிதியமைச்சர் | |
பதவியில் 27 சூன் 1970 – 10 அக்டோபர் 1974 | |
பிரதமர் | இந்திரா காந்தி |
முன்னையவர் | இந்திரா காந்தி |
பின்னவர் | சி. சுப்பிரமணியம் |
பாதுகாப்புத்துறை அமைச்சர் | |
பதவியில் 14 நவம்பர் 1962 – 14 நவம்பர் 1966 | |
பிரதமர் | ஜவகர்லால் நேரு குல்சாரிலால் நந்தா (பதில்) லால் பகதூர் சாஸ்திரி குல்சாரிலால் நந்தா (பதில்) இந்திரா காந்தி |
முன்னையவர் | ஜவகர்லால் நேரு |
பின்னவர் | சுவரண் சிங் |
1வது மகாராட்டிர முதலமைச்சர் | |
பதவியில் 1 மே 1960 – 14 நவம்பர் 1962 | |
ஆளுநர் | சிறீ பிரகாசா ப. சுப்பராயன் விஜயலட்சுமி பண்டித் |
முன்னையவர் | புதிய பதவி |
பின்னவர் | எம். கன்னம்வார் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | யசுவந்த்ராவ் சவான் यशवंतराव बळवंतराव चव्हाण (1913-03-12)12 மார்ச்சு 1913 தேவ்ராட்த்ரா, மும்பை, பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 25 நவம்பர் 1984(1984-11-25) (அகவை 71) புது தில்லி, தில்லி, இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு (1977 இற்கு முன்; 1981–1984) |
பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரசு(1977) ஜனதா கட்சி (1977–1978) இந்திய தேசிய காங்கிரசு (சோசலிஸ்ட்)(1978–1981) |
துணைவர் | வேணுத்தாய் சவான் |
முன்னாள் கல்லூரி | மும்பை பல்கலைக்கழகம் |
மூடு