![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b3/Charan_Singh_1990_stamp_of_India.jpg/640px-Charan_Singh_1990_stamp_of_India.jpg&w=640&q=50)
சரண் சிங்
From Wikipedia, the free encyclopedia
சவுதாரி சரண் சிங் (Chaudhary Charan Singh, 23 திசம்பர் 1902 – 29 மே 1987) இந்திய குடியரசின் ஏழாவது பிரதமராக ஜூலை 1979 28 முதல் ஜனவரி 1980 14 வரை பணியாற்றினார்.குறுகிய காலம் மட்டுமே பிரதமராக இருந்துள்ள இவர் ஒரு நாள் கூட நாடாளுமன்ற தளத்தை எதிர்கொள்ளவில்லை என்ற சாதனையையும் புரிந்துள்ளார். இவர் தன்னுடைய பதவிக் காலத்தில் நாடாளுமன்றம் சென்று உரை ஆற்றியது இல்லை.
![]() | இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
![]() | இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
விரைவான உண்மைகள் சரண் சிங், 6வது இந்தியப் பிரதமர் ...
சரண் சிங் | |
---|---|
![]() | |
6வது இந்தியப் பிரதமர் | |
பதவியில் 28 சூலை 1979 – 14 சனவரி 1980 | |
முன்னையவர் | மொரார்ஜி தேசாய் |
பின்னவர் | இந்திரா காந்தி |
3வது இந்திய துணைப் பிரதமர் | |
பதவியில் 24 சனவரி 1979 – 15 சூலை 1979 | |
பிரதமர் | மொரார்ஜி தேசாய் |
முன்னையவர் | மொரார்ஜி தேசாய் |
பின்னவர் | யசுவந்த் சவான் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1902-12-23)23 திசம்பர் 1902 உத்தரப் பிரதேசம் |
இறப்பு | மே 29, 1987(1987-05-29) (அகவை 84) |
அரசியல் கட்சி | ஜனதா கட்சி |
மூடு