விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
போர் மற்றும் அமைதி காலங்களில் இனப்படுகொலை செயல்களைத் தடுப்பதற்கும் தண்டிக்கவும், இனப்படுகொலை குற்றத்தை தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கையை ஏற்று கொண்ட நாடுகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. டிசம்பர் 11, 1948 அன்று, இனப்படுகொலை குற்றத் தடுப்பு மற்றும் தண்டனைக்கான உடன்படிக்கையில் உலக நாடுகள் கையொப்பம் இடுவதற்கான வேலைகள் துவங்கப்பட்டது. ஜூலை 1, 1949 அன்று இந்த உடன்படிக்கையில் கையழுத்திட்ட முதல் நாடு எத்தியோப்பியா ஆகும்.[1][2][3]
நாடு | கையெழுத்திட்ட நாள் | வைப்பு நாள் | முறை |
---|---|---|---|
ஆப்கானித்தான் | 22 மார்ச் 1956 | ஏற்கப்பட்டது | |
அல்பேனியா | 12 மே 1955 | ஏற்கப்பட்டது | |
அல்ஜீரியா | 31 அக்டோபர் 1963 | ஏற்கப்பட்டது | |
அந்தோரா | 22 செப்டெம்பர் 2006 | ஏற்கப்பட்டது | |
அன்டிகுவா பர்புடா | 25 அக்டோபர் 1988 | Succession from ஐக்கிய இராச்சியம் | |
அர்கெந்தீனா | ஜூன் 5, 1956 | ஏற்கப்பட்டது | |
ஆர்மீனியா | ஜூன் 23, 1993 | ஏற்கப்பட்டது | |
ஆத்திரேலியா | வார்ப்புரு:Fmtmdy | வார்ப்புரு:Fmtmdy | பின்னேற்பு |
ஆஸ்திரியா | மார் 19, 1958 | ஏற்கப்பட்டது | |
அசர்பைஜான் | ஆக 16, 1996 | ஏற்கப்பட்டது | |
பஹமாஸ் | ஆக 5, 1975 | Succession from ஐக்கிய இராச்சியம் | |
பகுரைன் | மார் 27, 1990 | ஏற்கப்பட்டது | |
வங்காளதேசம் | அக் 5, 1998 | ஏற்கப்பட்டது | |
பார்படோசு | ஜன 14, 1980 | ஏற்கப்பட்டது | |
பெலருஸ் | டிச 16, 1949 | ஆக 11, 1954 | பின்னேற்பு as வார்ப்புரு:நாட்டுத் தகவல் Byelorussian SSR |
பெல்ஜியம் | டிச 12, 1949 | செப் 5, 1951 | பின்னேற்பு |
பெலீசு | மார் 10, 1998 | ஏற்கப்பட்டது | |
பொலிவியா | டிச 11, 1948 | ஜூன் 14, 2005 | பின்னேற்பு |
பொசுனியா எர்செகோவினா | டிச 29, 1992 | Succession from யுகோசுலாவியா | |
பிரேசில் | டிச 11, 1948 | ஏப் 15, 1952 | பின்னேற்பு |
பல்கேரியா | ஜூலை 21, 1950 | ஏற்கப்பட்டது | |
புர்க்கினா பாசோ | செப் 14, 1965 | ஏற்கப்பட்டது | |
மியான்மர் | டிச 30, 1949 | மார் 14, 1956 | பின்னேற்பு |
புருண்டி | ஜன 6, 1997 | ஏற்கப்பட்டது | |
கம்போடியா | அக் 14, 1950 | ஏற்கப்பட்டது | |
கனடா | நவ 28, 1949 | செப் 3, 1952 | பின்னேற்பு |
கேப் வர்டி | அக் 10, 2011 | ஏற்கப்பட்டது | |
சிலி | டிச 11, 1948 | ஜூன் 3, 1953 | பின்னேற்பு |
சீனா | ஜூலை 20, 1949 | ஏப் 18, 1983 | பின்னேற்பு Signed as சீனக் குடியரசு |
கொலம்பியா | ஆக 12, 1949 | அக் 27, 1959 | பின்னேற்பு |
கொமொரோசு | செப் 27, 2004 | ஏற்கப்பட்டது | |
கோஸ்ட்டா ரிக்கா | அக் 14, 1950 | ஏற்கப்பட்டது | |
ஐவரி கோஸ்ட் | டிச 18, 1995 | ஏற்கப்பட்டது | |
குரோவாசியா | அக் 12, 1992 | Succession from யுகோசுலாவியா | |
கியூபா | டிச 28, 1949 | மார் 4, 1953 | பின்னேற்பு |
சைப்பிரசு | மார் 29, 1982 | ஏற்கப்பட்டது | |
செக் குடியரசு | பிப் 22, 1993 | Succession from செக்கோசிலோவாக்கியா Signed 28 December 1949 Ratified 21 December 1950 | |
காங்கோ மக்களாட்சிக் குடியரசு | மே 31, 1962 | Succession as Republic of the Congo (Léopoldville) from பெல்ஜியம் | |
டென்மார்க் | செப் 28, 1949 | ஜூன் 15, 1951 | பின்னேற்பு |
எக்குவடோர் | டிச 11, 1948 | டிச 21, 1949 | பின்னேற்பு |
எகிப்து | டிச 12, 1948 | பிப் 8, 1952 | பின்னேற்பு |
எல் சல்வடோர | ஏப் 27, 1949 | செப் 28, 1950 | பின்னேற்பு |
எசுத்தோனியா | அக் 21, 1991 | ஏற்கப்பட்டது | |
எதியோப்பியா | டிச 11, 1948 | ஜூலை 1, 1949 | பின்னேற்பு |
பிஜி | ஜன 11, 1973 | Succession from ஐக்கிய இராச்சியம் | |
பின்லாந்து | டிச 18, 1959 | ஏற்கப்பட்டது | |
பிரான்சு | டிச 11, 1948 | அக் 14, 1950 | பின்னேற்பு |
காபொன் | ஜன 21, 1983 | ஏற்கப்பட்டது | |
கம்பியா | டிச 29, 1978 | ஏற்கப்பட்டது | |
சியார்சியா | அக் 11, 1993 | ஏற்கப்பட்டது | |
செருமனி | நவ 24, 1954 | ஏற்கப்பட்டது as மேற்கு செருமனி Also கிழக்கு ஜேர்மனி Acceded 27 March 1973 | |
கானா | டிச 24, 1958 | ஏற்கப்பட்டது | |
கிரேக்க நாடு | டிச 29, 1949 | டிச 8, 1954 | பின்னேற்பு |
குவாத்தமாலா | ஜூன் 22, 1949 | ஜன 13, 1950 | பின்னேற்பு |
கினியா | செப் 7, 2000 | ஏற்கப்பட்டது | |
கினி-பிசாவு | செப் 24, 2013 | ஏற்கப்பட்டது | |
எயிட்டி | டிச 11, 1948 | அக் 14, 1950 | பின்னேற்பு |
ஒண்டுராசு | ஏப் 22, 1949 | மார் 5, 1952 | பின்னேற்பு |
அங்கேரி | ஜன 7, 1952 | ஏற்கப்பட்டது | |
ஐசுலாந்து | மே 14, 1949 | ஆக 29, 1949 | பின்னேற்பு |
இந்தியா | நவ 29, 1949 | ஆக 27, 1959 | பின்னேற்பு |
ஈரான் | டிச 8, 1949 | ஆக 14, 1956 | பின்னேற்பு |
ஈராக் | ஜன 20, 1959 | ஏற்கப்பட்டது | |
அயர்லாந்து | ஜூன் 22, 1976 | ஏற்கப்பட்டது | |
இசுரேல் | ஆக 17, 1949 | மார் 9, 1950 | பின்னேற்பு |
இத்தாலி | ஜூன் 4, 1952 | ஏற்கப்பட்டது | |
ஜமேக்கா | செப் 23, 1968 | ஏற்கப்பட்டது | |
யோர்தான் | ஏப் 3, 1950 | ஏற்கப்பட்டது | |
கசக்கஸ்தான் | ஆக 26, 1998 | ஏற்கப்பட்டது | |
குவைத் | மார் 7, 1995 | ஏற்கப்பட்டது | |
கிர்கிசுத்தான் | செப் 5, 1997 | ஏற்கப்பட்டது | |
லாவோஸ் | டிச 8, 1950 | ஏற்கப்பட்டது | |
லாத்வியா | ஏப் 14, 1992 | ஏற்கப்பட்டது | |
லெபனான் | டிச 30, 1949 | டிச 17, 1953 | பின்னேற்பு |
லெசோத்தோ | நவ 29, 1974 | ஏற்கப்பட்டது | |
லைபீரியா | டிச 11, 1948 | ஜூன் 9, 1950 | பின்னேற்பு |
லிபியா | மே 16, 1989 | ஏற்கப்பட்டது | |
லீக்கின்ஸ்டைன் | மார் 24, 1994 | ஏற்கப்பட்டது | |
லித்துவேனியா | பிப் 1, 1996 | ஏற்கப்பட்டது | |
லக்சம்பர்க் | அக் 7, 1981 | ஏற்கப்பட்டது | |
மலேசியா | டிச 20, 1994 | ஏற்கப்பட்டது | |
மாலைத்தீவுகள் | ஏப் 24, 1984 | ஏற்கப்பட்டது | |
மாலி | ஜூலை 16, 1974 | ஏற்கப்பட்டது | |
மெக்சிக்கோ | டிச 14, 1948 | ஜூலை 22, 1952 | பின்னேற்பு |
மல்தோவா | ஜன 26, 1993 | ஏற்கப்பட்டது | |
மொனாகோ | மார் 30, 1950 | ஏற்கப்பட்டது | |
மங்கோலியா | ஜன 5, 1967 | ஏற்கப்பட்டது | |
மொண்டெனேகுரோ | ஜூலை 19, 2006 | அக் 23, 2006 | Succession from செர்பியாவும் மொண்டெனேகுரோவும் |
மொரோக்கோ | ஜன 24, 1958 | ஏற்கப்பட்டது | |
மொசாம்பிக் | ஏப் 18, 1983 | ஏற்கப்பட்டது | |
நமீபியா | நவ 28, 1994 | ஏற்கப்பட்டது | |
நேபாளம் | ஜன 17, 1969 | ஏற்கப்பட்டது | |
நெதர்லாந்து | ஜூன் 20, 1966 | ஏற்கப்பட்டது | |
நியூசிலாந்து | நவ 25, 1949 | டிச 28, 1978 | பின்னேற்பு |
நிக்கராகுவா | ஜன 29, 1952 | ஏற்கப்பட்டது | |
நைஜீரியா | ஜூலை 27, 2009 | ஏற்கப்பட்டது | |
வட கொரியா | ஜன 31, 1989 | ஏற்கப்பட்டது | |
நோர்வே | டிச 11, 1948 | ஜூலை 22, 1949 | பின்னேற்பு |
பாக்கித்தான் | டிச 11, 1948 | அக் 12, 1957 | பின்னேற்பு |
பனாமா | டிச 11, 1948 | ஜன 11, 1950 | பின்னேற்பு |
பப்புவா நியூ கினி | ஜன 27, 1982 | ஏற்கப்பட்டது | |
பரகுவை | டிச 11, 1948 | அக் 3, 2001 | பின்னேற்பு |
பெரு | டிச 11, 1948 | பிப் 24, 1960 | பின்னேற்பு |
பிலிப்பீன்சு | டிச 11, 1948 | ஜூலை 7, 1950 | பின்னேற்பு |
போலந்து | நவ 14, 1950 | ஏற்கப்பட்டது | |
போர்த்துகல் | பிப் 9, 1999 | ஏற்கப்பட்டது | |
மாக்கடோனியக் குடியரசு | ஜன 18, 1994 | Succession from யுகோசுலாவியா | |
உருமேனியா | நவ 2, 1950 | ஏற்கப்பட்டது | |
உருசியா | டிச 16, 1949 | மே 3, 1954 | பின்னேற்பு as சோவியத் ஒன்றியம் |
ருவாண்டா | ஏப் 16, 1975 | ஏற்கப்பட்டது | |
செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் | நவ 9, 1981 | ஏற்கப்பட்டது | |
சான் மரீனோ | நவ 8, 2013 | ஏற்கப்பட்டது | |
சவூதி அரேபியா | ஜூலை 13, 1950 | ஏற்கப்பட்டது | |
செனிகல் | ஆக 4, 1983 | ஏற்கப்பட்டது | |
செர்பியா | மார் 12, 2001 | ஏற்கப்பட்டது as யுகோசுலாவியா யூகோஸ்லாவியா Signed 11 December 1948 Ratified 29 August 1950 | |
சீசெல்சு | மே 5, 1992 | ஏற்கப்பட்டது | |
சிங்கப்பூர் | ஆக 18, 1995 | ஏற்கப்பட்டது | |
சிலவாக்கியா | மே 28, 1993 | Succession from செக்கோசிலோவாக்கியா Signed 28 December 1949 Ratified 21 December 1950 | |
சுலோவீனியா | ஜூலை 6, 1992 | Succession from யுகோசுலாவியா | |
தென்னாப்பிரிக்கா | டிச 10, 1998 | ஏற்கப்பட்டது | |
தென் கொரியா | அக் 14, 1950 | ஏற்கப்பட்டது | |
எசுப்பானியா | செப் 13, 1968 | ஏற்கப்பட்டது | |
இலங்கை | அக் 12, 1950 | ஏற்கப்பட்டது | |
சூடான் | அக் 13, 2003 | ஏற்கப்பட்டது | |
சுவீடன் | டிச 30, 1949 | மே 27, 1952 | பின்னேற்பு |
சுவிட்சர்லாந்து | செப் 7, 2000 | ஏற்கப்பட்டது | |
சிரியா | ஜூன் 25, 1955 | ஏற்கப்பட்டது | |
தன்சானியா | ஏப் 5, 1984 | ஏற்கப்பட்டது | |
டோகோ | மே 24, 1984 | ஏற்கப்பட்டது | |
தொங்கா | பிப் 16, 1972 | ஏற்கப்பட்டது | |
டிரினிடாட் மற்றும் டொபாகோ | டிச 13, 2002 | ஏற்கப்பட்டது | |
தூனிசியா | நவ 29, 1956 | ஏற்கப்பட்டது | |
துருக்கி | ஜூலை 31, 1950 | ஏற்கப்பட்டது | |
உகாண்டா | நவ 14, 1995 | ஏற்கப்பட்டது | |
உக்ரைன் | டிச 16, 1949 | நவ 15, 1954 | பின்னேற்பு as வார்ப்புரு:நாட்டுத் தகவல் Ukrainian SSR |
ஐக்கிய அரபு அமீரகம் | நவ 11, 2005 | ஏற்கப்பட்டது | |
ஐக்கிய இராச்சியம் | ஜன 30, 1970 | ஏற்கப்பட்டது | |
ஐக்கிய அமெரிக்கா | டிச 11, 1948 | நவ 25, 1988 | பின்னேற்பு |
உருகுவை | டிச 11, 1948 | ஜூலை 11, 1967 | பின்னேற்பு |
உஸ்பெகிஸ்தான் | செப் 9, 1999 | ஏற்கப்பட்டது | |
வெனிசுவேலா | ஜூலை 12, 1960 | ஏற்கப்பட்டது | |
வியட்நாம் | ஜூன் 9, 1981 | ஏற்கப்பட்டது | |
யேமன் | பிப் 9, 1987 | ஏற்கப்பட்டது as தெற்கு யேமன் Also வட யேமன் Acceded 6 April 1989 | |
சிம்பாப்வே | மே 13, 1991 | ஏற்கப்பட்டது |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.