இரா. சம்பந்தன்
From Wikipedia, the free encyclopedia
இராஜவரோதயம் சம்பந்தன் (Rajavarothayam Sampanthan, 5 பெப்ரவரி 1933 – 30 சூன் 2024) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும்,[1] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னாள் தலைவரும், இலங்கைத் தமிழரசுக் கட்சி முன்னாள் தலைவரும் ஆவார். 1977 முதல் 1983 வரையும் பின்னர் 2001 முதல் இறக்கும் வரையும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். 2015 செப்டம்பர் 3 முதல்[2][3][4] 2018 டிசம்பர் 18 வரை இவர் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்தார்.
விரைவான உண்மைகள் இரா. சம்பந்தன், 14-வது எதிர்க்கட்சித் தலைவர் ...
இரா. சம்பந்தன் | |
---|---|
![]() 2013 இல் சம்பந்தன் | |
14-வது எதிர்க்கட்சித் தலைவர் | |
பதவியில் 3 செப்டம்பர் 2015 – 18 திசம்பர் 2018 | |
குடியரசுத் தலைவர் | மைத்திரிபால சிறிசேன |
பிரதமர் | ரணில் விக்கிரமசிங்க |
முன்னையவர் | நிமல் சிரிபால டி சில்வா |
பின்னவர் | மகிந்த ராசபக்ச |
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் | |
பதவியில் 2001 – 30 சூன் 2024 | |
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 5 திசம்பர் 2001 – 30 சூன் 2024 | |
பின்னவர் | க. ச. குகதாசன் |
தொகுதி | திருகோணமலை மாவட்டம் |
பெரும்பான்மை | 33,834 |
பதவியில் 7 அக்டோபர் 1997 – 18 ஆகத்து 2000 | |
முன்னையவர் | அருணாசலம் தங்கத்துரை |
தொகுதி | திருகோணமலை மாவட்டம் |
பதவியில் 21 சூலை 1977 – 7 செப்டம்பர் 1983 | |
முன்னையவர் | பா. நேமிநாதன் |
தொகுதி | திருகோணமலை |
பெரும்பான்மை | 15,144 |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1933-02-05)5 பெப்ரவரி 1933 |
இறப்பு | 30 சூன் 2024(2024-06-30) (அகவை 91) கொழும்பு, இலங்கை |
குடியுரிமை | இலங்கையர் |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அரசியல் கட்சி | இலங்கைத் தமிழரசுக் கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
துணைவர் | லீலாதேவி |
பிள்ளைகள் | சஞ்சீவன், செந்தூரன், கிரிசாந்தினி |
முன்னாள் கல்லூரி | இலங்கை சட்டக் கல்லூரி |
தொழில் | வழக்கறிஞர், அரசியல்வாதி |
மூடு