பா. நேமிநாதன்
From Wikipedia, the free encyclopedia
பாலசுப்ரமணியம் நேமிநாதன் (Balasubramaniam Neminathan, பிறப்பு: 28 மார்ச் 1922)[1] இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், வழக்கறிஞரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
விரைவான உண்மைகள் பா. நேமிநாதன்B. Neminathanநாஉ, இலங்கை நாடாளுமன்றம் for திருகோணமலை ...
பா. நேமிநாதன் B. Neminathan | |
---|---|
இலங்கை நாடாளுமன்றம் for திருகோணமலை | |
பதவியில் 1970–1977 | |
முன்னையவர் | எஸ். எம். மாணிக்கராஜா |
பின்னவர் | இரா. சம்பந்தன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1922-03-28)28 மார்ச்சு 1922 |
இனம் | இலங்கைத் தமிழர் |
மூடு