சு. ம. மாணிக்கராஜா
From Wikipedia, the free encyclopedia
சுப்பிரமணியன் மயில்வாகனம் மாணிக்கராஜா (Supramanian Mylvaganam Manickarajah, மே 15, 1908 - ) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
விரைவான உண்மைகள் எஸ். எம். மாணிக்கராஜாS. M. Manickarajahநாஉ, இலங்கை நாடாளுமன்றம் for திருகோணமலை ...
எஸ். எம். மாணிக்கராஜா S. M. Manickarajah | |
---|---|
இலங்கை நாடாளுமன்றம் for திருகோணமலை | |
பதவியில் 1963–1970 | |
முன்னையவர் | என். ஆர். இராசவரோதயம் |
பின்னவர் | பா. நேமிநாதன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1908-05-15)15 மே 1908 |
அரசியல் கட்சி | இலங்கைத் தமிழரசுக் கட்சி |
பெற்றோர் | ம. மு. சுப்பிரமணியம் |
இனம் | இலங்கைத் தமிழர் |
மூடு