ஆண்டின் மனிதர் (டைம் இதழ்)
ஆண்டின் மனிதர் விருது (டைம் இதழ்) / From Wikipedia, the free encyclopedia
ஆண்டின் மனிதர் (Person of the Year) என்னும் விருது, புகழ்பெற்ற "டைம் வார இதழ்" (டைம் (இதழ்)) என்னும் வெளியீட்டின் நிர்வாகத்தால் ஒவ்வோர் ஆண்டும் உலகில் தம் செயல்பாட்டால் நல்லதுக்கோ தீயதுக்கோ பேரளவில் அறியப்பட்ட மனிதர்கள், குழுக்கள், கருத்துகள், கருவிகள் ஆகியோருக்கு வழங்கப்படுகின்ற சிறப்புப் பட்டத்தையும் அதையொட்டி வெளியிடப்படும் சிறப்பிதழையும் குறிக்கிறது.[1]