From Wikipedia, the free encyclopedia
பலத்தீன தேசிய ஆணையம் (Palestinian National Authority, PA; அரபு மொழி: السلطة الوطنية الفلسطينية As-Sulṭah Al-Waṭaniyyah Al-Filasṭīniyyah) 1993ஆம் ஆண்டு ஒஸ்லோ உடன்பாடுகளின்படி மேற்குக் கரையிலும் காசா கரையிலும் உடன்பாட்டில் ஏற்கப்பட்ட "ஏ" மற்றும் "பி" நிலப்பகுதிகளை ஆள்வதற்கு அமைக்கப்பட்ட தற்காலிக தன்னாட்சி[4] அமைப்பாகும்.[5][6] 2006 தேர்தல்களை அடுத்தும் 2007 காசா கரையில் ஃபத்தாக்களுக்கும் ஹமாஸ் குழுவினருக்கும் ஏற்பட்ட சண்டைகளை அடுத்தும் இதன் ஆளுமை மேற்கு கரையில் மட்டுமே இருந்தது. ஐக்கிய நாடுகள் அவை பலத்தீனத்தை உறுப்பினரல்லா ஐ.நா. பார்வையாளர் நாடாக ஏற்றுக் கொண்ட பிறகு[7][8][9], 2013 சனவரி முதல் ஃபத்தா-கட்டுப்பாட்டிலுள்ள பலத்தீன ஆணையம் தன்னை பலத்தீன் நாடு என அலுவல்முறை ஆவணங்களில் குறிப்பிட துவங்கியது.[10][11][12]
பலத்தீன தேசிய ஆணையம் السلطة الفلسطينية As-Sulṭah Al-Filasṭīniyyah | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
1993–2013 | |||||||||
நாட்டுப்பண்: ஃபிதா'ய் | |||||||||
தலைநகரம் | ரம்லா (மேற்குக் கரை) பலத்தீனத்தின் தலைநகராக[1] கிழக்கு எருசலேம் அறிவிக்கப்பட்டுள்ளது | ||||||||
பேசப்படும் மொழிகள் | அரபி | ||||||||
அரசாங்கம் | தற்காலிகம் (பகுதி- அரசுத் தலைவர் முறைமை)[2] | ||||||||
அரசுத் தலைவர் | |||||||||
• 1994–2004 | யாசிர் அரஃபாத்a | ||||||||
• 2004–2005 | இராஹி ஃபட்டூவா | ||||||||
• 2005–2013 | மகமூத் அப்பாசு | ||||||||
தன்னாட்சி | |||||||||
வரலாறு | |||||||||
• ஒஸ்லோ முதலாம் உடன்பாடு | செப்டம்பர், 13 1993 | ||||||||
• பலத்தீன ஆணையம் உருவாக்கம் | 1994 | ||||||||
• ஒஸ்லோ இரண்டாம் உடன்பாடு | 1995 | ||||||||
• ஐ.நா.வில் உறுப்பினரல்லா நாடு | 29 நவம்பர் 2012 | ||||||||
• பலத்தீன அரசுத் தலைவரின் நிலைமாற்ற ஆணை[3] | சனவரி 3, 2013 | ||||||||
| |||||||||
தற்போதைய பகுதிகள் | பலத்தீன் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.