From Wikipedia, the free encyclopedia
ஒஸ்லோ (Oslo, ⓘ) நோர்வே நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். முன்னாளில் கிறிஸ்தானியா என்ற பெயர் வழங்கப்பட்டு வந்தது. இந்நகரத்தில் 560,484 மக்கள் வசிக்கின்றனர். ஸ்கான்டினாவியாவில் ஸ்டாக்ஹோம் மற்றும் கோப்பென்ஹாகென் ஆகிய நகரங்களுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய நகரம் இதுவாகும்.
ஒஸ்லோ | |
---|---|
குறிக்கோளுரை: Unanimiter et constanter (இலத்தீன்: United and constant) | |
Country | நோர்வே |
District | Østlandet |
County | ஒஸ்லோ |
Established | 1048 |
அரசு | |
• Mayor | Fabian Stang (H) |
• Governing mayor | Stian Berger Røsland (H) |
பரப்பளவு | |
• நகரம் | 454.03 km2 (175.30 sq mi) |
• நகர்ப்புறம் | 285.26 km2 (110.14 sq mi) |
• மாநகரம் | 8,900 km2 (3,400 sq mi) |
மக்கள்தொகை (Jan. 2012) | |
• நகரம் | 6,13,285 |
• அடர்த்தி | 1,400/km2 (3,500/sq mi) |
• நகர்ப்புறம் | 9,12,046 |
• நகர்ப்புற அடர்த்தி | 3,200/km2 (8,300/sq mi) |
• பெருநகர் | 14,42,318 |
• பெருநகர் அடர்த்தி | 160/km2 (420/sq mi) |
Ethnic groups | |
• Norwegians | 71.5% |
• Pakistanis | 3.6% |
• Swedes | 2.2% |
• Somalis | 2.0% |
• Poles | 1.7% |
நேர வலயம் | ஒசநே+1 (CET) |
• கோடை (பசேநே) | ஒசநே+2 (CEST) |
இணையதளம் | www |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.