அலோர் ஸ்டார் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
அலோர் ஸ்டார் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Alor Setar Railway Station மலாய்: Stesen Keretapi Alor Setar); சீனம்: 亚罗士打火车站) என்பது தீபகற்ப மலேசியா, கெடா மாநிலத்தின் தலைநகரமான அலோர் ஸ்டார் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் அலோர் ஸ்டார் மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது.
விரைவான உண்மைகள் அலோர் ஸ்டார் தொடருந்து நிலையம்Alor Setar Railway Station, பொது தகவல்கள் ...
அலோர் ஸ்டார் தொடருந்து நிலையம் | |||||||||||||||||||||
பொது தகவல்கள் | |||||||||||||||||||||
அமைவிடம் | அலோர் ஸ்டார், கெடா | ||||||||||||||||||||
ஆள்கூறுகள் | 6.113056°N 100.369444°E / 6.113056; 100.369444 | ||||||||||||||||||||
உரிமம் | மலாயா தொடருந்து நிறுவனம் | ||||||||||||||||||||
தடங்கள் | தீபகற்ப மலேசியா மேற்கு கரை வழித்தடம் | ||||||||||||||||||||
நடைமேடை | 2 நடை மேடைகள் | ||||||||||||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||||||||||||
இணைப்புக்கள் | உள்ளூர் போக்குவரத்து | ||||||||||||||||||||
கட்டமைப்பு | |||||||||||||||||||||
தரிப்பிடம் | உண்டு | ||||||||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | |||||||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||||||
திறக்கப்பட்டது | 1914 | ||||||||||||||||||||
மறுநிர்மாணம் | 2014 | ||||||||||||||||||||
மின்சாரமயம் | 2015 | ||||||||||||||||||||
சேவைகள் | |||||||||||||||||||||
| |||||||||||||||||||||
|
மூடு
மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் எனும் தீபகற்ப மலேசிய மேற்கு கரை வழித்தடத்தில் (KTM Wast Coast Railway Line), கெடா மாநிலத்தின் தலைநகரமான அலோர் ஸ்டார் மாநகரில் இந்த நிலையம் உள்ளது.[1]