வெள்ளி நைட்ரேட்டு
வேதிச் சேர்மம் / From Wikipedia, the free encyclopedia
வெள்ளி நைட்ரேட்டு (Silver nitrate) என்பது AgNO
3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய ஒரு கனிமச் சேர்மம் ஆகும். இந்தச் சேர்மமானது வெள்ளியின் பல சேர்மங்களுக்கான முன்னோடிச் சேர்மம் ஆகும். வெள்ளை ஆலைடுகளைக் காட்டிலும் மிக அதிக அளவில் ஒளிக்கு குறைவான உணர்தல் திறனுடையதாகும். இது வெள்ளி என்பது நிலவுடன் தொடர்புடையது என்று பண்டைய இரசவாதிகள் கருதியதால் உருவான லூனா காரம் எனவும் அழைக்கப்பட்டது[7]
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
வெள்ளி(I) நைட்ரேட்டு, வெள்ளி நைட்ரேட்டு | |
வேறு பெயர்கள்
நைட்ரிக் அமிலத்தின் வெள்ளி உப்பு(1+) Lapis infernalis | |
இனங்காட்டிகள் | |
7761-88-8 Y | |
ChEBI | CHEBI:32130 Y |
ChEMBL | ChEMBL177367 Y |
ChemSpider | 22878 Y |
EC number | 231-853-9 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 24470 |
வே.ந.வி.ப எண் | VW4725000 |
| |
UNII | 95IT3W8JZE Y |
UN number | 1493 |
பண்புகள் | |
AgNO3 | |
வாய்ப்பாட்டு எடை | 169.87 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற திண்மம் |
மணம் | மணமற்றது |
அடர்த்தி | 4.35 கி/செமீ3 (24 °செல்சியசு) 3.97 கி/செமீ3 (210 °செல்சியசு)[1] |
உருகுநிலை | 209.7 °C (409.5 °F; 482.8 K)[1][2] |
கொதிநிலை | 440 °C (824 °F; 713 K) சிதைவுறுகிறது[1] |
122 கி/100 மிலி (0 °செ) 170 கி/100 மிலி (10 °செ) 256 கி/100 மிலி (25 °செ) 373 கி/100 மிலி (40 °செ) 912 g/100 mL (100 °C)[3] | |
கரைதிறன் | அசிட்டோன்,[1] அமோனியா, டை எத்தில் ஈதர், கிளிசரால் ஆகியவற்றில் கரையும் |
அசிட்டிக் அமிலம்-இல் கரைதிறன் | 0.776 கி/கிகி (30 °செ) 1.244 கி/கிகி (40 °செ) 5.503 கி/கிகி (93 °செ)[2] |
அசிட்டோன்-இல் கரைதிறன் | 0.35 கி/100 கிகி (14 °செ) 0.44 கி/100 கிகி (18 °செ)[3] |
பென்சீன்-இல் கரைதிறன் | 0.22 கி/கிகி (35 °செ) 0.44 கி/கிகி (40.5 °செ)[3] |
ethanol-இல் கரைதிறன் | 3.1 கி/100 கி (19 °செ)[3] |
எதில் அசிட்டேட்டு-இல் கரைதிறன் | 2.7 கி/100 கி (20 °செ)[2] |
மட. P | 0.19 |
−45.7·10−6 செமீ3/மோல் | |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.744 |
பிசுக்குமை | 3.77 போயிசு (அலகு) (244 °செ) 3.04 போயிசு (அலகு) (275 °செ)[2] |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | செஞ்சாய்சதுரம், oP56[4] |
புறவெளித் தொகுதி | P212121, No. 19[4] |
Lattice constant | a = 6.992(2) Å, b = 7.335(2) Å, c = 10.125(2) Å[4] |
படிகக்கூடு மாறிலி |
|
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
−124.4 கிலோஜூல்/மோல்[1] |
நியம மோலார் எந்திரோப்பி S |
140.9 ஜூல்/மோல்-கெல்வின்[1] |
வெப்பக் கொண்மை, C | 93.1 ஜூல்/மோல்-கெல்வின்[1] |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | எத்தனாலுடன் வெடிக்கும் தன்மையுடன் வினைபுரிகிறது, நச்சுத்தன்மை கொண்டது. அரிக்கும் தன்மை உடையது. |
GHS pictograms | [5] |
GHS signal word | அபாயம் |
H272, H314, H410[5] | |
P220, P273, P280, P305+351+338, P310, P501[5] | |
Lethal dose or concentration (LD, LC): | |
LDLo (Lowest published) |
800 mg/kg (rabbit, oral) 20 mg/kg (dog, oral)[6] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு
திட வெள்ளி நைட்ரேட்டில், வெள்ளி அயனிகள் சமதள முக்கோண வடிவத்தின்படி ஒருங்கிணைக்கப்படுகின்றன .[4]