From Wikipedia, the free encyclopedia
போயிசு அல்லது புவாசு (poise, குறியீடு P; /pɔɪz, pwɑːz/) என்பது இயங்கு பிசுக்குமையின் (தனிமானப் பிசுக்குமை) அலகாகும். இது செமீ–கி–செக் அலகுத்திட்டத்தில் தரப்படுகிறது.[1] இவ்வலகு சான் லியனார்டு மரீ புவசெல் என்பவரின் நினைவாகப் பெயரிடப்பட்டது.
அனைத்துலக முறை அலகில் (எஸ்-ஐ) இது பிசுக்குமை (Pa⋅s):[2]
போயிசு பொதுவாக மெட்ரிக்கு முன்னொட்டான செண்டி- (centi-) உடன் கூறப்படுகிறது. ஏனெனில், நீரின் பிசுக்குமை 20 °செ இல் (NTP) 1 சென்Dஇபோயிசு ஆகும்.[3] ஒரு செண்டிபோயிசு நூறில் ஒரு போயிசு ஆகும், அல்லது எஸ்.ஐ அலகில் ஒரு மில்லிபாசுக்கல்-செக் (mPa⋅s) (1 cP = 10−3 Pa⋅s = 1 mPa⋅s).[4]
செண்டிபோயிசின் CGS குறியீடு cP. இது சில வேளைகளில் cps, cp, cPs எனவும் எழுதப்படுகிறது.
திரவ நீரின் பிசுக்குமை 0.00890 P (25 °செ, அழுத்தம் 1 வம (0.00890 P = 0.890 cP = 0.890 mPa⋅s).[5]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.