From Wikipedia, the free encyclopedia
விவேக் அர்சன் (Vivek Harshan) ஓர் இந்தியத் திரைப்படத் தொகுப்பாளர் ஆவார். தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் பங்காற்றி வருகிறார். இவர் படத்தொகுப்பாளராக பணியாற்றிய ஜிகர்தண்டா திரைப்படத்திற்காக அவ்வாண்டிற்கான இந்திய தேசிய திரைப்பட விருதினை வென்றார்.[1]
விவேக் அர்சன் | |
---|---|
பிறப்பு | விவேக் அர்சன் இந்தியா |
பணி | திரைப்படத் தொகுப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2007- தற்போதும் |
2007 ஆவது ஆண்டில் வெளியான பிக் பி மலையாளத் திரைப்படத்தின் மூலமாக படத்தொகுப்பாளராக திரைப்படத்துறையில் அறிமுகமானார்.
ஆண்டு | திரைப்படம் | மொழி |
---|---|---|
2007 | பிக் பி | மலையாளம் |
2009 | சிவா மனசுல சக்தி | தமிழ் |
Sagar Alias Jackie Reloaded | மலையாளம் | |
2010 | பாஸ் என்கிற பாஸ்கரன் | தமிழ் |
அன்வர் | மலையாளம் | |
2012 | ஒரு கல் ஒரு கண்ணாடி | தமிழ் |
22 Female Kottayam | மலையாளம் | |
Josettante Hero | மலையாளம் | |
பேச்சலர் பார்ட்டி | மலையாளம் | |
2013 | 5 சுந்தரிகள் | மலையாளம் |
மரியான் | தமிழ் | |
வருத்தப்படாத வாலிபர் சங்கம் | தமிழ் | |
ஆல் இன் ஆல் அழகு ராஜா | தமிழ் | |
2014 | ஜிகர்தண்டா | தமிழ் |
பெருச்சாழி | மலையாளம் | |
பர்மா | தமிழ் | |
2015 | காக்கி சட்டை | தமிழ் |
வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க | தமிழ் | |
2016 | ரஜினி முருகன் | தமிழ் |
காளி | மலையாளம் | |
இறைவி | தமிழ் | |
ஜாக்சன் துரை | தமிழ் | |
கடவுள் இருக்கான் குமாரு | தமிழ் | |
முப்பரிமாணம் | தமிழ் | |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.