காக்கி சட்டை 2015 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் வெளியான ஓர் இந்திய தமிழ்த் திரைப்படமாகும். நடிகர் தனுஷ் தயாரித்த இத்திரைப்படத்தில் சிவ கார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா, பிரபு ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார்.
காக்கி சட்டை | |
---|---|
இயக்கம் | ஆர். எஸ். துரை செந்தில்குமார் |
தயாரிப்பு | தனுஷ் பி. மதன் |
கதை | பட்டுக்கோட்டை பிரபாகர் ஆர். எஸ். துரை செந்தில்குமார் |
இசை | அனிருத் ரவிச்சந்திரன் |
நடிப்பு | சிவ கார்த்திகேயன் பிரபு ஸ்ரீதிவ்யா |
ஒளிப்பதிவு | எம். சுகுமார் |
படத்தொகுப்பு | விவேக் அர்சன் |
கலையகம் | Wunderbar Films |
விநியோகம் | எஸ்கேப் மோசன் ஆர்டிஸ்ட் பிக்சர்ஸ் [1] |
வெளியீடு | பெப்ரவரி 27, 2015[2] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வெளியீடு
2015 சனவரி மாதத்தில் வெளியாகவிருந்த இத்திரைப்படம் ஐ மற்றும் என்னை அறிந்தால் திரைப்படங்கள் சனவரி மாதத்தில் வெளியானதால் இப்படம் 2015 மார்ச் மாதத்தில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் செயற்கைக்கோள் உரிமையை சன் தொலைக்காட்சி வாங்கியுள்ளது.[3]
நடிகர்கள்
- சிவ கார்த்திகேயன் - மதிமாறன்
- பிரபு - சத்திய மூர்த்தி
- ஸ்ரீதிவ்யா - திவ்யா
- விஜய் ராஸ் - துரைஅரசன்
- மனோபாலா - யோதிலிங்கம்
- வித்யுலேகா ராமன்
- இமான் அண்ணாச்சி - சமரசம்
- கல்பனா
மேற்கோள்கள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.