Remove ads
இந்திய நடிகை. From Wikipedia, the free encyclopedia
கல்பனா ரஞ்சினி என்ற கல்பனா (அக்டோபர் 5, 1965 - சனவரி 25, 2016) திரைத்துறையில் அறிமுகமான நடிகை ஆவார். இவர் பெரும்பாலும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். தனிச்சல்ல ஞான் என்ற திரைப்படத்திற்காக 60வது தேசியத் திரைப்பட விருதுகள் விழாவில், சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதினை வென்றுள்ளார்.[1]
கல்பனா | |
---|---|
பிறப்பு | கல்பனா ரஞ்சினி 5 அக்டோபர் 1965 கேரளம், இந்தியா |
இறப்பு | 25 சனவரி 2016 50) ஐதராபாது, இந்தியா | (அகவை
மற்ற பெயர்கள் | கல்பனா ரஞ்சினி |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1983–2016 |
பெற்றோர் | வி.பி.நாயர், விஜயலட்சிமி |
வாழ்க்கைத் துணை | அனில் குமார் (இயக்குநர்) (மணமுறிவு) |
பிள்ளைகள் | சிறீமயிலி |
இவர் எம். டி. வாசுதேவன் நாயர் இயக்கிய மஞ்சு திரைப்படத்தில் 1983 இல் முதன் முதலாக நடித்தார். தமிழில் சின்ன வீடு திரைப்படத்தில் பாக்யராஜுக்கு ஜோடியாக நடித்தார். 1995இல் சதிலீலாவதி என்ற திரைப்படத்திலும், பம்மல் கே. சம்பந்தம், டும் டும் டும் ஆகியத் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்றார்.
2016 ஜனவரி 25-ஆம் தேதி திங்கட்கிழமை காலை ஹைதராபாத்தில் மாரடைப்பால் காலமானார்.[2]
திரைப்பட இயக்குனரான அனிலை திருமணம் செய்துகொண்டார். ஊர்வசி, கலாரஞ்சினி ஆகியோர் இவரது சகோதரிகள். இவர் ஞான் கல்பனா என்றொரு மலையாள நூலை எழுதியுள்ளார்.[3]
திரைப்படம் | ஆண்டு | வேடம் |
---|---|---|
தனிச்சல்ல ஞான் | 2012 | ரசியா பீவி |
முல்லைச்சேரி மாதவன்குட்டி நேமம் பி.ஒ. | 2012 | |
இந்தியன் ரு | 2011 | மேரி |
சீனியர் மாண்ட்ரெக் | 2010 | |
டுவன்டி20 | 2008 | சுவர்ணம்மா |
அஞ்சில் ஒராள் அர்ஜுனன் | 2007 | சாந்தா |
கிருத்யம் | 2005 | விக்டோரியா |
அற்புதத்தீவு | 2005 | மல்லிக |
பங்களாவில் ஔதா | 2005 | |
பைவ் பிங்கர்ஸ் | 2005 | மேரிக்குட்டி |
இதயத் திருடன் (தமிழ்) | 2005 | |
மாம்பழக்காலம் | 2004 | நீலிமா |
விஸ்மயத்தும்பத்து | 2004 | மாயா |
தாளமேளம் | 2004 | கனகவல்லி |
வரும் வருன்னு வன்னு | 2003 | வேலைக்காரி |
மிழி ரண்டிலும் | 2003 | சாரதா |
மேல்விலாசம் சரியாணு | 2003 | சரசம்மா பி. வர்க்கீஸ் |
வெள்ளித்திரை | 2003 | புஷ்பம் |
பம்மல் கே. சம்பந்தம் (தமிழ்) | 2002 | |
சிரிக்குடுக்க | 2002 | சீமந்தினி |
காக்கே காக்கே கூடெவிடெ | 2002 | |
கண்ணகி | 2002 | கனகம்மா |
காசில்லாதெயும் ஜீவிக்காம் | 2002 | |
கிருஷ்ண கோபாலகிருஷ்ணா | 2002 | சுஜாதா |
ஊமைப்பெண்ணின் உரியாடாப்பய்யன் | 2002 | கன்யகா |
இஷ்டம் | 2001 | மரியாம்மா தோமஸ் |
டும் டும் டும் (தமிழ்) | 2001 | |
அமேரிக்கன் அம்மாயி | 1999 | |
சந்தாமாமா | 1999 | கொச்சம்மிணி |
சார்ளி சாப்லின் | 1999 | |
சுவஸ்தம் கிருஹபரணம் | 1999 | சரளா |
அலிபாபாவும் ஆறரைக்கள்ளன்மாரும் | 1998 | தங்கி |
கிராம பஞ்சாயத்து | 1998 | பங்கஜாட்சி |
ஜூனியர் மான்ட்ரேக் | 1997 | |
கல்யாண உண்ணிகள் | 1997 | லூசி |
கோட்டப்புறத்தெ கூட்டுகுடும்பம் | 1997 | சந்திரிகா |
மன்னாடியார் பெண்ணின் செங்கோட்ட்டை செக்கன் | 1997 | |
நியூஸ்பேப்பர் பாய் | 1997 | |
உல்லாசப்பூங்காற்று | 1997 | |
எஸ்க்யூஸ் மீ ஏது கோளேஜிலா | 1996 | |
காதில் ஒரு கின்னாரம் | 1996 | மணிக்குட்டி |
களிவீடு | 1996 | மேரி |
குடும்பக்கோடதி | 1996 | குண்டூர் பார்வதி |
மலையாள மாசம் சிங்கம் ஒன்னு | 1996 | |
காட்டிலெ தடி தேவருடெ ஆனை | 1995 | கனகா |
களமசேரியில் கல்யாண யோகம் | 1995 | செம்பகச்சேரி சகுந்தளா |
பை பிரதர்ஸ் | 1995 | கோமளம் |
புன்னாரம் | 1995 | |
சதிலீலாவதி | 1995 | லீலாவதி |
திரீமென் ஆர்மி | 1995 | இந்திர தேவி |
சி.ஐ.டி. உண்ணிக்ருஷ்ணன் பி.ஏ., பி.எட்.]] | 1994 | கிளாரா |
குடும்பவிசேஷம் | 1994 | ஏலிக்குட்டி |
பிடக்கோழி கூவுன்ன நூற்றாண்டு | 1994 | பொன்னம்மா |
பூச்சய்க்காரு மணி கேட்டும் | 1994 | கார்த்திகா |
பட்டர்பிளைஸ் | 1993 | |
காந்தர்வம் | 1993 | கொட்டாரக்கரை கோமளம் |
இஞ்சக்காடன் மத்தாயி & சண்ஸ் | 1993 | அன்னக்குட்டி |
காபூளிவாலா | 1993 | சந்த்ரிக |
காவடியாட்டம் | 1993 | |
பொன்னுச்சாமி | 1993 | |
உப்புகண்டம் பிரதர்ஸ் | 1993 | ஏலம்மா |
என்னோடிஷ்டம் கூடாமோ | 1992 | பாக்கியம் |
இன்ஸ்பெக்டர் பல்ராம் | 1991 | தாட்சாயணி |
இன்னத்தெ புரோக்ராம் | 1991 | மினிகுட்டி |
பூக்காலம் வரவாயி | 1991 | டியூஷன் டீச்சர் |
சவுஹ்ரதம் | 1991 | அன்னம்மா |
டாக்டர் பசுபதி | 1990 | யூ டி சி குமாரி |
கௌதுகவார்த்தைகள் | 1990 | கமலூ |
மாலையோகம் | 1990 | சுபத்ரா |
ஒருக்கம் | 1990 | ஆலீஸ் |
சாந்திரம் | 1990 | அன்னா |
ஒரு சாயாஹ்னத்தின்றெ சுவப்னம் | 1989 | தங்கமணி |
பெருவண்ணாபுறத்தெ விசேஷங்கள் | 1989 | மோகினி |
சின்ன வீடு | 1985 | பாக்கியலட்சுமி |
இது நல்ல தமாஷ் | 1985 | சுந்தரி |
மஞ்ஞு | 1983 | ரஸ்மி |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.