From Wikipedia, the free encyclopedia
மரியான் 2013 இல் வெளிவந்த தமிழ்த்திரைப்படம். வேணு ரவிச்சந்திரன் தயாரிப்பில் பரத் பாலா இயக்கும் இத்திரைப்படத்தில் தனுஷ், பார்வதி மேனன், சலிம் குமார் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்தனர். ஏ.ஆர். ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். சுடான் நாட்டில் இந்தியத் தொழிலாளிக்கு ஏற்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டதே இத்திரைப்படம் ஆகும்.[1]
மரியான் | |
---|---|
இயக்கம் | பரத் பாலா |
தயாரிப்பு | வேணு ரவிச்சந்திரன் |
கதை | பரத் பாலா |
இசை | ஏ. ஆர். ரகுமான் |
நடிப்பு | தனுஷ் பார்வதி மேனன் சலிம் குமார் |
ஒளிப்பதிவு | மார்க் கெனிங்சு |
கலையகம் | ஆஸ்கார் பிலிம்சு |
வெளியீடு | 2013, மே |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மரியான் திரைப்படத்தின் "நெஞ்சே எழு!" எனும் ஒற்றைப் பாடல் மே 3,2013 அன்று ரேடியோ மிர்ச்சி வானொலி வாயிலாக வெளியிடப்பட்டது.
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | |
---|---|---|---|---|---|
1. | "நெஞ்சே எழு" | குட்டி ரேவதி, ஏ. ஆர். ரகுமான் | ஏ. ஆர். ரகுமான் | 4:43 | |
2. | "இன்னும் கொஞ்சம்" | கபிலன், ஏ. ஆர். ரகுமான் | விஜய் பிரகாஷ், ஸ்வேதா மோகன் | 5:13 | |
3. | "நேற்று அவள்" | வாலி | விஜய் பிரகாஷ், சின்மயி | 4:58 | |
4. | "சொனாபரியா" | வாலி (ரேப் வரிகள்: சோஃபியா அஷ்ரப்) | ஜாவத் அலி, ஹரிசரண், நகேஷ் அஜிஸ் | 4:09 | |
5. | "எங்க போன ராசா" | குட்டி ரேவதி, ஏ. ஆர். ரகுமான் | கோபாலன் | 3:44 | |
6. | "ஐ லவ் மை ஆப்பிரிக்கா" | Brian Kabwe, Blaaze | ஏ. ஆர். ரகுமான், ப்லாஸி, Madras Youth Choir | 2:53 | |
7. | "கடல் ராசா நான்" | தனுஷ் | யுவன் சங்கர் ராஜா | 4:13 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.