தமிழ்த் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia
ஜெகன் தமிழ்த் திரைப்படங்களில் துணைக் கதாப்பாத்திரம் ஏற்கும் நடிகரும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளரும் ஆவார். இவருக்கு நல்ல அறிமுகம் தந்த படம் கே. வி. ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்த அயன் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் சிட்டி பாபு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். விஜய் தொலைக்காட்சியில் நண்டு சிண்டு நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.
ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|
2005 | கண்ட நாள் முதல் | ||
பொன்னியின் செல்வன் | |||
2007 | சத்தம் போடாதே | ஜெகன் | |
ஓரம் போ | |||
பொறி | |||
2009 | அயன் | சிட்டி பாபு | |
2010 | பையா (திரைப்படம்) | பூச்சி | |
சிக்கு புக்கு | |||
நில் கவனி செல்லாதே | |||
2011 | கோ | சுந்தர் | |
டூ | குட்டி | ||
2012 | அம்புலி | மருதன் | |
2013 | ஒன்பதுல குரு | ||
வத்திக்குச்சி (திரைப்படம்) | வனராஜ் | ||
கருப்பம்பட்டி | கருப்பு | ||
யாருடா மகேஷ் | வசந்த் | ||
பட்டத்து யானை | அடை முருகேசன் | ||
மரியான் | சாமி | ||
மாப்பிள்ளை விநாயகர் | |||
நீலம் | நந்து | தயாரிப்பில் | |
2014 | வல்லினம் | ||
வெண்மேகம் | |||
நான் சிகப்பு மனிதன் | சதீஷ் | ||
சூரன் | |||
பப்பாளி | |||
இரும்புக் குதிரை | |||
2015 | இரவும பகலும் வரும் | ||
சகாப்தம் | |||
இந்தியா பாகிஸ்தான் | |||
அனேகன் | |||
ஆவி குமார் | |||
சவாலே சமாளி | |||
Seamless Wikipedia browsing. On steroids.