திரு இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
நான் சிகப்பு மனிதன் 2014ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை திரு இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை யுடிவி மோஷன் பிக்சர்ஸ் மற்றும் விஷால் பிலிம் பாக்டரி தாயரித்துள்ளது. இந்த திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக லட்சுமி மேனன் மற்றும் இனியா நடிதுள்ளார்கள். இந்த திரைப்படத்துக்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார்.
நான் சிகப்பு மனிதன் | |
---|---|
திரையரங்கு வெளியீட்டு சுவரொட்டி | |
இயக்கம் | திரு |
தயாரிப்பு | விஷால் ரோனி ஸ்க்ரூவாலா சித்தார்த் ராய் கபூர் |
இசை | ஜி. வி. பிரகாஷ் குமார் |
நடிப்பு | விஷால் லட்சுமி மேனன் இனியா |
ஒளிப்பதிவு | ரிச்சர்ட் எம். நாதன் |
படத்தொகுப்பு | அந்தோணி ல். ரூபன் |
கலையகம் | யுடிவி மோஷன் பிக்சர்ஸ் விஷால் பிலிம் பாக்டரி |
வெளியீடு | ஏப்ரல் 2014 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நான் சிகப்பு மனிதன் | ||||
---|---|---|---|---|
ஒலித்தட்டு நான் சிகப்பு மனிதன்
| ||||
வெளியீடு | பெப்ரவரி 2014 | |||
இசைப் பாணி | திரைப்படம் ஒலிப்பதிவு | |||
மொழி | தமிழ் | |||
இசைத் தயாரிப்பாளர் | ஜி. வி. பிரகாஷ் குமார் | |||
ஜி. வி. பிரகாஷ் குமார் காலவரிசை | ||||
|
இந்த திரைப்படத்துக்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார்.
# | பாடல் | வரிகள் | Singer(s) | நீளம் | |
---|---|---|---|---|---|
1. | "ஏலேலோ" | ஜி. வி. பிரகாஷ் குமார், மேக்ஹா, Chorus | |||
2. | "லோவேலி லேடீஸ்" | கானா பாலா, விஜய் பிரகாஷ், மேக்ஹா, ஆரியன் தினேஷ், ஜி. வி. பிரகாஷ் குமார் | |||
3. | "பெண்ணே ஓ பெண்ணே" | வந்தனா ஸ்ரீனிவாசன், Al-Rufiyan | |||
4. | "இதயம் உன்னை தேடுதே" | ஜி. வி. பிரகாஷ் குமார், சைந்தவி | |||
5. | "ஆடு மச்சி (Remix of Lovely Ladies)" | டி.ஜே. விஜய் சாவ்லா | |||
6. | "A Restless Soul" | Theme |
Seamless Wikipedia browsing. On steroids.