விஜயவாடா சந்திப்பு தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
விஜயவாடா சந்திப்பு, இந்திய இரயில்வேயின் தென்மத்திய ரயில்வே வலயத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.[1] இது விஜயவாடா ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்டது. இது ஹவுரா - சென்னை முதன்மை வழித்தடம், தில்லி - சென்னை முதன்மை வழித்தடம் ஆகிய வழித்தடங்களில் உள்ளது. இந்த நிலையத்தில் 250க்கும் மேற்பட்ட விரைவுவண்டிகள் நின்று செல்கின்றன. ஆண்டுதோறும் 50 மில்லியன் (5 கோடி) பயணியர் வந்து செல்கின்றனர்.[2]
விரைவான உண்மைகள் விஜயவாடா சந்திப்புవిజయవాడ జంక్షన్Vijayawada Junction, பொது தகவல்கள் ...
விஜயவாடா சந்திப்பு విజయవాడ జంక్షన్ Vijayawada Junction | |
---|---|
இந்திய இரயில்வே சந்திப்பு | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | அனுமான்பேட், விசயவாடா, ஆந்திரப் பிரதேசம் இந்தியா |
ஆள்கூறுகள் | 16°31′06″N 80°37′07″E |
உரிமம் | இந்திய இரயில்வே |
தடங்கள் | தில்லி - சென்னை வழித்தடம் ஹவுரா - சென்னை வழித்தடம் விஜயவாடா - குண்டக்கல் வழித்தடம் |
நடைமேடை | 10 |
இருப்புப் பாதைகள் | 22 |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | வழக்கமானது (தரைத்தளம்) |
தரிப்பிடம் | உள்ளது |
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உள்ளது |
மாற்றுத்திறனாளி அணுகல் | ![]() |
மற்ற தகவல்கள் | |
நிலையக் குறியீடு | BZA |
பயணக்கட்டண வலயம் | தெற்கு மத்திய தொடருந்து மண்டலம் (இந்தியா) |
வரலாறு | |
திறக்கப்பட்டது | 1888; 136 ஆண்டுகளுக்கு முன்னர் (1888) |
மின்சாரமயம் | உண்டு |
முந்தைய பெயர்கள் | ஐதரபாத் - கோதாவரி வேலி ரயில்வே நிசாம் மாநில ரயில்வே |
மூடு