![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b1/Indianrailwayzones-numbered.png/640px-Indianrailwayzones-numbered.png&w=640&q=50)
தெற்கு மத்திய தொடருந்து மண்டலம் (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
தெற்கு மத்திய தொடருந்து மண்டலம் (South Central Railway) இந்திய இரயில்வேயின் 17 மண்டலங்களுள் ஒன்றாகும். இதன் தலைமையகம் செகந்திராபாத்தில் உள்ளது. இது பெரும்பாலும் தெலுங்கானா, ஆந்திரப்பிரதேசம், மகாராட்டிரம் ஆகிய மாநிலங்களுக்கும், தமிழ்நாடு, மத்தியபிரதேசம், கருநாடகம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளுக்கும் தன் சேவையை வழங்குகிறது.
விரைவான உண்மைகள் கண்ணோட்டம், தலைமையகம் ...
![]() 6 - தெற்கு மத்திய தொடருந்து மண்டலம் | |
![]() SCR's தலைமையிடம் செகந்திராபாத் தொடருந்து நிலையம் | |
கண்ணோட்டம் | |
---|---|
தலைமையகம் | செகந்திராபாத் தொடருந்து நிலையம் |
வட்டாரம் | தெலுங்கானா, ஆந்திரப்பிரதேசம், மகாராட்டிரம், கர்நாடகா |
செயல்பாட்டின் தேதிகள் | 02 அக்டோபர் 1966–தற்போது வரை |
முந்தியவை | தென்னக இரயில்வே |
தொழில்நுட்பம் | |
தட அளவி | Mixed |
நீளம் | 5951 km. |
Other | |
இணையதளம் | SCR official website |
மூடு