![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/bc/Flag_of_Wyoming.svg/langta-640px-Flag_of_Wyoming.svg.png&w=640&q=50)
வயோமிங்
ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஒரு மாநிலம் / From Wikipedia, the free encyclopedia
வயோமிங் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வட மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் செயென். ஐக்கிய அமெரிக்காவில் 44 ஆவது மாநிலமாக 1890 இல் இணைந்தது.
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
விரைவான உண்மைகள்
வயோமிங் மாநிலம் | |||||||||||
| |||||||||||
அதிகார மொழி(கள்) | ஆங்கிலம் | ||||||||||
தலைநகரம் | செயென் | ||||||||||
பெரிய நகரம் | செயென் | ||||||||||
பரப்பளவு | 10வது | ||||||||||
- மொத்தம் | 97,818 சதுர மைல் (253,348 கிமீ²) | ||||||||||
- அகலம் | 280 மைல் (450 கிமீ) | ||||||||||
- நீளம் | 360 மைல் (580 கிமீ) | ||||||||||
- % நீர் | 0.7 | ||||||||||
- அகலாங்கு | 41° வ - 45° வ | ||||||||||
- நெட்டாங்கு | 104°3' மே - 111°3' மே | ||||||||||
மக்கள் தொகை | 50வது | ||||||||||
- மொத்தம் (2000) | 493,782 | ||||||||||
- மக்களடர்த்தி | 5.1/சதுர மைல் 1.96/கிமீ² (49வது) | ||||||||||
உயரம் | |||||||||||
- உயர்ந்த புள்ளி | கேனெட் சிகரம்[1] 13,804 அடி (4,210 மீ) | ||||||||||
- சராசரி உயரம் | 6,700 அடி (2,044 மீ) | ||||||||||
- தாழ்ந்த புள்ளி | பெல் ஃபுர்ச் ஆறு[1] 3,099 அடி (945 மீ) | ||||||||||
ஒன்றியத்தில் இணைவு |
ஜூலை 10, 1890 (44வது) | ||||||||||
ஆளுனர் | டேவ் ஃப்ரூடெந்தால் (D) | ||||||||||
செனட்டர்கள் | மைக் என்சி (R) ஜான் பராசோ (R) | ||||||||||
நேரவலயம் | மலை: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-7/-6 | ||||||||||
சுருக்கங்கள் | WY US-WY | ||||||||||
இணையத்தளம் | wyoming.gov |
மூடு