![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/23/Vayalar_Ravi-crop.jpg/640px-Vayalar_Ravi-crop.jpg&w=640&q=50)
வயலார் ரவி
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
வயலார் ரவி (பிறப்பு: ஜூன் 4, 1937)[1] ஒரு இந்திய அரசியல்வாதி, வெளிநாட்டு இந்திய விவகாரங்களுக்கான மத்திய அமைச்சராக இருந்துள்ளார்[2]. இவர் தற்பொழுது ராஜ்ய சபா உறுப்பினர் ஆவார்.
விரைவான உண்மைகள் வயலார் ரவி Vayalar Ravi, வெளிநாட்டு இந்திய விவகாரங்களுக்கான அமைச்சர் ...
வயலார் ரவி Vayalar Ravi | |
---|---|
![]() வயலார் ரவி | |
வெளிநாட்டு இந்திய விவகாரங்களுக்கான அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் சனவரி 30, 2006 | |
பிரதமர் | மன்மோகன் சிங் |
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் | |
பதவியில் 14 ஆகத்து 2012 – 28 அக்டோபர் 2012 | |
பிரதமர் | மன்மோகன் சிங் |
முன்னையவர் | விலாஸ்ராவ் தேஷ்முக் |
பின்னவர் | ஜெய்பால் ரெட்டி |
புவி அறிவியல் அமைச்சகம் | |
பதவியில் 14 ஆகத்து 2012 – 28 அக்டோபர் 2012 | |
பிரதமர் | மன்மோகன் சிங் |
முன்னையவர் | விலாஸ்ராவ் தேஷ்முக் |
பின்னவர் | ஜெய்பால் ரெட்டி |
நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகம் | |
பதவியில் 14 ஆகத்து 2012 – 28 அக்டோபர் 2012 | |
பிரதமர் | மன்மோகன் சிங் |
முன்னையவர் | விலாஸ்ராவ் தேஷ்முக் |
பின்னவர் | K. H. Muniyappa |
உள்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சகம் | |
பதவியில் சனவரி 19, 2011 – டிசம்பர் 18, 2011 | |
பிரதமர் | மன்மோகன் சிங் |
முன்னையவர் | பிரஃபுல் படேல் |
பின்னவர் | அஜித் சிங் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சூன் 4, 1937 (1937-06-04) (அகவை 86) ஆலப்புழா, கேரளம் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | மெர்சி ரவி |
பிள்ளைகள் | ரவி கிருஷ்ணா லிசா ரோஹன் லட்சுமி ரவி |
வாழிடம் | கேரளம் |
மூடு