ருவான் விஜேவர்தன
From Wikipedia, the free encyclopedia
தினேந்திரா ருவான் விஜேவர்தன (Dinendra Ruwan Wijewardene, சிங்களம்: දිනෙන්ද්ර රුවන් විජෙවර්ධන, பிறப்பு: 4 ஆகத்து 1975) இலங்கை அரசியல்வாதி ஆவார். ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரான இவர் மைத்திரிபால சிறிசேனவின் அமைச்சரவையில் பாதுகாப்பு இராசாங்க அமைச்சராகப் பதவியில் இருந்தார்.[2] இவர் கம்பகா மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[3] இவர் 2020 செப்டம்பர் 14 இல் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டார்.[4]
விரைவான உண்மைகள் ருவான் விஜேவர்தனRuwan Wijewardene, ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் ...
ருவான் விஜேவர்தன Ruwan Wijewardene | |
---|---|
ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 14 செப்டம்பர் 2020 | |
முன்னையவர் | சஜித் பிரேமதாச |
கம்பகா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 22 ஏப்ரல் 2010 – 3 மார்ச் 2020 | |
பெரும்பான்மை | 157,932 |
பாதுகாப்பு இராசாங்க அமைச்சர் | |
பதவியில் 12 சனவரி 2015 – 17 நவம்பர் 2019 | |
குடியரசுத் தலைவர் | மைத்திரிபால சிறிசேன |
பிரதமர் | ரணில் விக்கிரமசிங்க |
வெகுசன ஊடக அமைச்சர்[1] | |
பதவியில் 22 பெப்ரவரி 2019 – 17 நவம்பர் 2019 | |
குடியரசுத் தலைவர் | மைத்திரிபால சிறிசேன |
பிரதமர் | ரணில் விக்கிரமசிங்க |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 4 ஆகத்து 1975 (1975-08-04) (அகவை 48) |
தேசியம் | இலங்கையர் |
அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி |
பெற்றோர் | ரஞ்சித் விஜேவர்தன ரஞ்சனி (சேனநாயக்க) விஜேவர்தன |
வாழிடம்(s) | கிரிலப்பனை, கொழும்பு |
முன்னாள் கல்லூரி | புனித தோமையர் பாடசாலை, கொழும்பு சசெக்சு பல்கலைக்கழகம் |
வேலை | அரசியல் |
மூடு
இவர் 2010 இல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படும் முன்னர் மேல் மாகாண சபை உறுப்பினராக இருந்தார்.[5] He was appointed as the acting minister of defence few times after 2019.[6][7]