![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/3d/Uranus2.jpg/640px-Uranus2.jpg&w=640&q=50)
யுரேனசு
ஞாயிற்றுக் குடும்பத்தில் ஞாயிறிலிருந்து ஏழாவது கோள் / From Wikipedia, the free encyclopedia
இராகு (Uranus) சூரியக் குடும்பத்தில் சூரியனிலிருந்து ஏழாவதாக அமைந்துள்ள ஒரு கோளாகும். விட்டத்தின் அடிப்படையில் இது மூன்றாவது பெரிய கோளாகும். இக்கோள் கிரேக்கக் கடவுள் இயுரேனசின் நினைவாகப் பெயரிடப்பட்டது. கண்ணுக்குப் புலப்படும் கோளாயினும், அதன் மிகுந்த மெதுவான கோளப்பாதையாலும் மங்கலான தோற்றத்தாலும் பண்டைய கால மக்கள் அதனை ஒரு கோளாகக் கருதவில்லை.
விரைவான உண்மைகள் கண்டுபிடிப்பு, கண்டுபிடித்தவர்(கள்) ...
![]() Uranus as a featureless disc, photographed by வொயேஜர் 2 in 1986 |
||||||||||
கண்டுபிடிப்பு
| ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
கண்டுபிடித்தவர்(கள்) | வில்லியம் ஹேர்ச்செல் | |||||||||
கண்டுபிடிப்பு நாள் | பிழை: செல்லாத நேரம் | |||||||||
காலகட்டம்J2000 | ||||||||||
சூரிய சேய்மை நிலை | 20.11 AU (3,008 Gm) |
|||||||||
சூரிய அண்மை நிலை | 18.33 AU (2,742 Gm) |
|||||||||
அரைப்பேரச்சு | 19.2184 AU (2,875.04 Gm) |
|||||||||
மையத்தொலைத்தகவு | 0.046381 | |||||||||
சுற்றுப்பாதை வேகம் | ||||||||||
சூரியவழிச் சுற்றுக்காலம் | 369.66 days[4] | |||||||||
சராசரி சுற்றுப்பாதை வேகம் | 6.80 km/s[4] | |||||||||
சராசரி பிறழ்வு | 142.238600° | |||||||||
சாய்வு | 0.773° to ecliptic 6.48° to ஞாயிறு (விண்மீன்)'s நிலநடுக் கோடு 1.02° to invariable plane |
|||||||||
Longitude of ascending node | 74.006° | |||||||||
Argument of perihelion | 96.998857° | |||||||||
துணைக்கோள்கள் | 27 | |||||||||
சிறப்பியல்பு
| ||||||||||
சராசரி ஆரம் | 25,362±7 km[5][lower-alpha 2] | |||||||||
நிலநடுக்கோட்டு ஆரம் | 25,559±4 km 4.007 Earths[5][lower-alpha 2] |
|||||||||
துருவ ஆரம் | 24,973±20 km 3.929 Earths[5][lower-alpha 2] |
|||||||||
தட்டையாதல் | 0.0229±0.0008[lower-alpha 3] | |||||||||
பரிதி | 159,354.1 km[2] | |||||||||
புறப் பரப்பு | 8.1156×109 km2[2][lower-alpha 2] 15.91 Earths |
|||||||||
கனஅளவு | 6.833×1013 km3[4][lower-alpha 2] 63.086 Earths |
|||||||||
நிறை | (8.6810±0.0013)×1025 kg 14.536 Earths[6] GM=5,793,939±13 km3/s2 |
|||||||||
அடர்த்தி | 1.27 g/cm3[4][lower-alpha 2] | |||||||||
நிலநடுக்கோட்டு ஈர்ப்புமையம் | 8.69 m/s2[4][lower-alpha 2] 0.886 g |
|||||||||
விடுபடு திசைவேகம் | 21.3 km/s[4][lower-alpha 2] | |||||||||
விண்மீன்வழிச் சுற்றுக்காலம் | 0.71833 d 17 h 14 min 24 s[5] |
|||||||||
நிலநடுக்கோட்டுச் சுழற்சித் திசைவேகம் | 2.59 km/s 9,320 km/h |
|||||||||
அச்சுவழிச் சாய்வு | 97.77° (to orbit)[4] | |||||||||
வடதுருவ வலப்பக்க ஏற்றம் | 17h 9m 15s 257.311°[5] |
|||||||||
வடதுருவ இறக்கம் | −15.175°[5] | |||||||||
எதிரொளி திறன் | 0.300 (Bond) 0.51 (geom.)[4] |
|||||||||
மேற்பரப்பு வெப்பநிலை 1 bar level[7] 0.1 bar (tropopause)[8] |
| |||||||||
தோற்ற ஒளிர்மை | 5.9[9] to 5.32[4] | |||||||||
கோணவிட்டம் | 3.3″ to 4.1″[4] | |||||||||
பெயரெச்சங்கள் | Uranian | |||||||||
அளவீட்டு உயரம் | 27.7 km[4] | |||||||||
வளிமண்டல இயைபு | (Below 1.3 bar) Gases:
Ices:
|
மூடு
இயுரேனசு ஒரு பெரிய வளிக்கோளம் ஆகும். இதன் வளிமண்டலத்தில் ஐதரசன், ஈலியம், மீத்தேன் போன்ற வளிகள் உள்ளன. இதன் வெப்பநிலை -197 பாகை செல்சியசு. இக்கோளைச் சுற்றி 11 பெரிய வளையங்கள் உண்டு. இக்கோள் ஒரு முறை சூரியனைச் சுற்றி வர 84 புவி ஆண்டுகள் ஆகும். இது தன்னைத் தானே சுற்றி வர 17 மணி 14 நிமிடங்கள் ஆகும். அப்படியென்றால் இயுரேனசில் ஓர் ஆண்டு என்பது புவியின் 43,000 நாள்கள் ஆகும்.