முசுக்கொட்டை
பட்டுப்புழு மற்றும் கால்நடை தீவனப்பயிர் / From Wikipedia, the free encyclopedia
முசுக்கொட்டை ( Mulberry) என்பது ஒரு தாவரப் பேரினத்தின் பெயராகும். இப்பேரினத்தைச் சேர்ந்த தாவர இனங்கள் அனைத்தும் இப்பொதுப் பெயராலேயே அழைக்கப்படுகின்றன. இத்தாவரத்தின் இலைகளே பட்டுப்புழு வளர்ப்பில் பட்டுப்புழுவிற்கு மிக முக்கியமான உணவாக இருக்கிறது. இத்தாவரம் முதல் 60 நாட்களில் 6 அடி உயரம் வரை வேகமாகவும், அதிகபட்சமாக 30 அடி வரை மெதுவாகவும் வளரக்கூடியது.
விரைவான உண்மைகள் முசுக்கொட்டை, உயிரியல் வகைப்பாடு ...
முசுக்கொட்டை | |
---|---|
வெண் முசுக்கொட்டை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Rosids |
வரிசை: | Rosales |
குடும்பம்: | Moraceae |
சிற்றினம்: | Moreae[1] |
பேரினம்: | முசுக்கொட்டை |
இனங்கள் | |
See text. |
மூடு