பிகார் மாநில நகரம் From Wikipedia, the free encyclopedia
முசாபர்பூர் (Muzaffarpur), (ⓘ) இந்தியாவின் பிகார் மாநிலத்தில் திர்குட் பிரதேசத்தில், முசாபர்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், மாநகராட்சியும் ஆகும்.[2][1] முசாபர்பூர் லிச்சிப் பழங்களுக்கு புகழ்பெற்றது. [3][4]கங்கை ஆற்றின் துணை ஆறான பழைய கண்டகி ஆற்றின் கரையில் முசாபர்பூர் நகரம் உள்ளது.[5]
முசாபர்பூர் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 26°7′21″N 85°23′26″E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | பிகார் |
பிரதேசம் | திர்குட் |
மாவட்டம் | முசாபர்பூர் மாவட்டம் |
நிறுவியது | 1875 |
மாநகராட்சி | முசாபர்பூர் மாநகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 93 km2 (36 sq mi) |
ஏற்றம் | 60 m (200 ft) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 3,93,724[1] |
• தரவரிசை | 4-வது (பிகார்) 127-வது (இந்தியா) |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 842001-05 |
தொலைபேசி குறியீடு | 0621 |
வாகனப் பதிவு | BR - 06 |
பாலின விகிதம் | 890 (ஆயிரம் ஆண்களுக்கு, 890 பெண்கள்)[2]♂/♀ |
எழுத்தறிவு | 85.16%[2] |
மக்களவைத் தொகுதி | முசாபர்பூர் மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | முசாபர்பூர் சட்டமன்றத் தொகுதி |
இணையதளம் | muzaffarpur |
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, முசாபர்பூர் மாநகரத்தின் மொத்த மக்கள்தொகை 3,54,462 ஆகும். அதில் ஆண்கள் 187,564, பெண்கள் 166,898 ஆகவுள்ளனர். எழுத்தறிவு 83.07% ஆகவுள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 890 பெண்கள் வீதம் உள்ளனர். [6] மக்கள்தொகையில் இந்துக்கள் 2,75,233 (77.95%), இசுலாமியர்கள் 74,680 (21.07%), மற்றவர்கள் 1.29% ஆகவுள்ளனர்.
முசாபர்பூர் தொடருந்து நிலையம் பாட்னா, பாகல்பூர், கயை, தர்பங்கா நகரங்களுடன் இணைக்கிறது.
கோரக்பூர் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 57 முசாபர்பூர் நகரத்தைக் கடந்து தர்பங்கா, பூர்ணியாவுக்குச் செல்கிறது. தேசிய நெடுஞ்சாலை எண் 77 முசாபர்பூர் நகரத்தின் வழியாக சீதாமர்கி நகரத்திற்கு செல்கிறது. mதேசிய நெடுஞ்சாலை எண் 28 முசாபர்பூர் வழியாக பரவுனி நகரத்திற்குச் செல்கிறது.
தட்பவெப்ப நிலைத் தகவல், முசாபர்பூர் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 29 (84) |
39 (102) |
40 (104) |
43 (109) |
48 (118) |
46 (115) |
52 (126) |
40 (104) |
39 (102) |
44 (111) |
39 (102) |
29 (84) |
52 (126) |
உயர் சராசரி °C (°F) | 22 (72) |
26 (79) |
32 (90) |
37 (99) |
44 (111) |
40 (104) |
36 (97) |
33 (91) |
32 (90) |
32 (90) |
29 (84) |
24 (75) |
32.3 (90.1) |
தினசரி சராசரி °C (°F) | 18.5 (65.3) |
20.8 (69.4) |
25.0 (77) |
27.7 (81.9) |
27.9 (82.2) |
28.0 (82.4) |
28.4 (83.1) |
28.4 (83.1) |
28.4 (83.1) |
27.0 (80.6) |
23.4 (74.1) |
19.8 (67.6) |
25.28 (77.5) |
தாழ் சராசரி °C (°F) | 06 (43) |
12 (54) |
17 (63) |
22 (72) |
25 (77) |
27 (81) |
26 (79) |
26 (79) |
26 (79) |
22 (72) |
15 (59) |
07 (45) |
19.3 (66.7) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 1 (34) |
5 (41) |
10 (50) |
15 (59) |
16 (61) |
16 (61) |
22 (72) |
18 (64) |
21 (70) |
9 (48) |
8 (46) |
4 (39) |
1 (34) |
பொழிவு mm (inches) | 12 (0.47) |
17 (0.67) |
7 (0.28) |
16 (0.63) |
42 (1.65) |
185 (7.28) |
339 (13.35) |
259 (10.2) |
242 (9.53) |
39 (1.54) |
17 (0.67) |
7 (0.28) |
1,182 (46.54) |
ஆதாரம்: Muzaffarpur Weather |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.