மீத்தோடிரெக்சேட்டு (Methotrexate) [குறுக்கம்: MTX; பழைய பெயர்: அமிதோப்டெரின் (amethopterin)], வளர்சிதைமாற்றத் தடுப்பியும், ஃபோலிக் அமிலத்தடுப்பி மருந்துமாகும். இது புற்றுநோய், தன்னெதிர்ப்பு நோய்கள், கருக்குழாய் கருவளர்ச்சி (ectopic pregnancy), மருத்துவ கருக்கலைப்பு ஆகியவற்றில் சிகிச்சைக்காக உபயோகப்படுத்தப்படுகிறது[2]. 1950 - ஆம் ஆண்டுகளிலிருந்து மிகவும் நஞ்சார்ந்த ஃபோலிக் அமிலத்தடுப்பியான அமினோப்டெரின் மருந்திற்கு பதிலாக மீத்தோடிரெக்சேட்டு பயன்படுத்தப்படுகிறது. மீத்தோடிரெக்சேட்டு, ஃபோலிக் அமில வளர்சிதைமாற்றத்தைத் தடுப்பதன் மூலம் செயல்படுகிறது. இம்மருந்து இந்திய உயிர்வேதியியலாளரான சுப்பாராவ் என்பவரால் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டது[3][4][5].

விரைவான உண்மைகள் ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர், மருத்துவத் தரவு ...
மீத்தோடிரெக்சேட்டு
Thumb
Thumb
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
(2S)-2-(4-(2,4-டைஅமினோப்டெரின்-6-யில்)மீதைல்](மீதைல்)அமினோ பென்சாயில்)அமினோ பென்டேன்டையோயிக் அமிலம்
மருத்துவத் தரவு
வணிகப் பெயர்கள் Trexall, Rheumatrex, Otrexup, others
AHFS/திரக்ஃசு.காம் ஆய்வுக் கட்டுரை
மெட்லைன் ப்ளஸ் a682019
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை  ?
சட்டத் தகுதிநிலை  ?
வழிகள் வாய் வழியாக, நரம்பு சிகிச்சை (IV), ஊசி(IM), தோலடி ஊசி (SC)
மருந்தியக்கத் தரவு
உயிருடலில் கிடைப்பு 60% குறைந்த அளவு.[1]
வளர்சிதைமாற்றம் கல்லீரல் மற்றும் உள் உறுப்புக்கள் [1]
அரைவாழ்வுக்காலம் 3–10 மணி நேரம் (குறைந்த அளவு) 8–15 மணி நேரம் [1]
கழிவகற்றல் சிறுநீர் (80–100%), மலம் (சிறிய அளவு)
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 59-05-2 Y
ATC குறியீடு L01BA01 L04AX03
பப்கெம் CID 126941
IUPHAR ligand 4815
DrugBank DB00563
ChemSpider 112728 Y
UNII YL5FZ2Y5U1 Y
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் D00142 Y
ChEBI  Y
ChEMBL CHEMBL34259 Y
ஒத்தசொல்s MTX, amethopterin
வேதியியல் தரவு
வாய்பாடு C20

H22 Br{{{Br}}} N8 O5  

SMILES eMolecules & PubChem
மூடு

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.