![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2f/The_Speaker_of_the_Lok_Sabha%252C_Shri_Somnath_Chatterjee_addressing_at_the_inauguration_of_the_Orientation_Programme_for_the_media_persons_accredited_to_the_press_gallery_of_Lok_Sabha%252C_in_New_Delhi_on_July_28%252C_2006_%2528cropped%2529.jpg/640px-thumbnail.jpg&w=640&q=50)
மார்கரட் அல்வா
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
மார்கரட் அல்வா (Margaret Alva) (பிறப்பு:14 ஏப்ரல் 1942) இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவரது கணவர் மற்றும் மாமியார் வயலட் அல்வா அகியோர் காங்கிரசு கட்சியின் தலைவர்கள் ஆவார்.தற்போது 2022ஆம் ஆண்டு குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் போட்டியில் மதசார்பற்ற தேசிய முற்போக்கு கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.[1]
விரைவான உண்மைகள் மார்கரட் அல்வா/मार्गरेट अल्वा, 23வது ஆளுநர், குஜராத் மாநிலம் ...
மார்கரட் அல்வா/मार्गरेट अल्वा | |
---|---|
![]() | |
23வது ஆளுநர், குஜராத் மாநிலம் | |
பதவியில் 7 சூலை 2014 – 06 ஆகஸ்டு 2009 5 ஆகஸ்டு 2014 | |
முன்னையவர் | கமலா பெனிவால் |
பின்னவர் | ஓம் பிரகாஷ் கோக்லி |
29வது ஆளுநர், இராஜஸ்தான் மாநிலம் | |
பதவியில் 12 மே 2012 – 5 ஆகஸ்டு 2014 | |
முன்னையவர் | சிவராஜ் பாட்டீல் |
பின்னவர் | இராம் நாயக் (கூடுதல் பொறுப்பு) |
17வது ஆளுநர், கோவா | |
பதவியில் 12 சூலை 2014 – 7 ஆகஸ்டு 2014 | |
முன்னையவர் | பாரத் வீர் வாஞ்சூ |
பின்னவர் | ஓம் பிரகாஷ் கோக்லி |
4வது ஆளுநர், உத்தராகண்ட் மாநிலம் | |
பதவியில் 06 ஆகஸ்டு 2009 – 14 மே 2012 | |
முன்னையவர் | பன்வாரிலால் ஜோஷி |
பின்னவர் | அஜிஸ் குறைஷி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 14 ஏப்ரல் 1942 (1942-04-14) (அகவை 82) மங்களூரு, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பிள்ளைகள் | 3 மகன்கள், 1 மகள் |
முன்னாள் கல்லூரி | கார்மல் மலை கல்லூரி மற்றும் அரசு சட்டக் கல்லூரி, பெங்களூரு |
தொழில் | வழக்கறிஞர், அரசியல்வாதி |
மூடு