![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/83/Dewan_Rakyat_2022_election_results.svg/langta-640px-Dewan_Rakyat_2022_election_results.svg.png&w=640&q=50)
மலேசியாவின் பதினைந்தாவது மக்களவை, 2022–2026
From Wikipedia, the free encyclopedia
மலேசியாவின் பதினைந்தாவது மக்களவை, 2022–2026 (மலாய்: Parlimen Malaysia ke-15; ஆங்கிலம்: 15-th Parliament of Malaysia என்பது மலேசியக் கூட்டமைப்பின் பதினைந்தாவது மக்களவை ஆகும். இந்த 15-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் 28 ஏப்ரல் 19 டிசம்பர் 2022-இல் நடைபெற்றது.[1][2]
விரைவான உண்மைகள் மலேசியாவின் பதினைந்தாவது மக்களவை 15th Malaysian Parliament Parlimen Malaysia ke-15 (2023–2026), மேலோட்டம் ...
மலேசியாவின் பதினைந்தாவது மக்களவை 15th Malaysian Parliament Parlimen Malaysia ke-15 (2023–2026) | |||||||
---|---|---|---|---|---|---|---|
| |||||||
மேலோட்டம் | |||||||
சட்டப் பேரவை | மலேசிய நாடாளுமன்றம் | ||||||
ஆட்சி எல்லை | மலேசியா | ||||||
கூடும் இடம் | மலேசிய நாடாளுமன்றக் கட்டிடம் | ||||||
தவணை | 19 டிசம்பர் 2022 – தற்போது | ||||||
தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022 | ||||||
அரசு | அன்வார் இப்ராகிம் அமைச்சரவை | ||||||
இணையதளம் | www | ||||||
மக்களவை (மலேசியா) | |||||||
![]() | |||||||
உறுப்பினர்கள் | 222 | ||||||
மலேசிய மக்களவைத் தலைவர் | ஜொகாரி அப்துல் | ||||||
துணை மக்களைவைத் தலைவர் | ரம்லி முகமட் நோர் அலிசு லாவ் கியோங் இயேங் | ||||||
செயலாளர் | நிசாம் மைதீன் பச்சா மைதீன் | ||||||
பிரதமர் | அன்வர் இப்ராகீம் | ||||||
எதிரணி தலைவர் | அம்சா சைனுடின் | ||||||
Party control | பாக்காத்தான் | ||||||
இறையாண்மை | |||||||
மலேசியப் பேரரசர் | பகாங் சுல்தான் அப்துல்லா (2022–2024) இப்ராகிம் இசுகந்தர் (2024 பிப்ரவரி தொடக்கம்) | ||||||
அமர்வுகள் | |||||||
|
மூடு
2022-ஆம் ஆண்டு மலேசிய பொதுத்தேர்தல் (2022 Malaysian General Election) நடைபெற்ற பின்னர் பதினைந்தாவது மக்களவை கூடியது. மக்களவை தலைவராக ஜொகாரி அப்துல் தலைமை தாங்கினார். துணை மக்களவைத் தலைவர்களாக ரம்லி முகமட் நோர்; அலிசு லாவ் கியோங் இயேங் பொறுப்பு வகித்தனர்.
இந்த மக்களவையில் முன்னாள் பிரதமர் அன்வர் இப்ராகீம் அவர்களின் தலைமையிலான பாக்காத்தான் கூட்டணி; 147 இடங்களைப் பெற்று ஆளும் கூட்டணியாக ஆட்சி அமைத்தது. எதிர்க்கட்சியினர் 69 இடங்களைப் பெற்றனர்.