![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1e/Dewan_Rakyat_1990_%2528parties%2529.svg/langta-640px-Dewan_Rakyat_1990_%2528parties%2529.svg.png&w=640&q=50)
மலேசியாவின் எட்டாவது மக்களவை, 1990–1995
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
மலேசியாவின் எட்டாவது மக்களவை, 1990–1995 (மலாய்: Parlimen Malaysia ke-8; ஆங்கிலம்: 8th Parliament of Malaysia (1990–1995) என்பது மலேசியக் கூட்டமைப்பின் எட்டாவது மக்களவை ஆகும்.
விரைவான உண்மைகள் மலேசியாவின் எட்டாவது மக்களவை, 1990–19958th Malaysian Parliament Parlimen Malaysia ke-8, மேலோட்டம் ...
மலேசியாவின் எட்டாவது மக்களவை, 1990–1995 8th Malaysian Parliament Parlimen Malaysia ke-8 (1990–1995) | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||
![]() | |||||||||
மேலோட்டம் | |||||||||
சட்டப் பேரவை | மலேசிய நாடாளுமன்றம் | ||||||||
ஆட்சி எல்லை | மலேசியா | ||||||||
கூடும் இடம் | மலேசிய நாடாளுமன்றக் கட்டிடம் | ||||||||
தவணை | 3 டிசம்பர் 1990 – 6 ஏப்ரல் 1995 | ||||||||
தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1990 | ||||||||
அரசு | மகாதீர் நான்காம் அமைச்சரவை | ||||||||
இணையதளம் | www | ||||||||
மக்களவை (மலேசியா) | |||||||||
உறுப்பினர்கள் | 180 | ||||||||
மலேசிய மக்களவைத் தலைவர் | முகமது சாகிர் இசுமாயில் | ||||||||
துணை மக்களைவைத் தலைவர் | ஓங் தீ கீயாட் ஜுகார் மகிருதீன் | ||||||||
செயலாளர் | வான் சாகிர் சேக் அப்துல் ரகுமான் அப்துல் ரகுமான் அலி | ||||||||
பிரதமர் | மகாதீர் பின் முகமது | ||||||||
எதிரணி தலைவர் | லிம் கிட் சியாங் | ||||||||
Party control | பாரிசான் | ||||||||
இறையாண்மை | |||||||||
மலேசியப் பேரரசர் | பேராக் சுல்தான் அசுலான் சா (25 ஏப்ரல் 1994 வரையில்) நெகிரி செம்பிலான் துவாங்கு ஜபார் | ||||||||
அமர்வுகள் | |||||||||
|
மூடு
8-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் 3 டிசம்பர் 1990-இல் நடைபெற்றது.[1]