![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/40/Egypt.KV62.01.jpg/640px-Egypt.KV62.01.jpg&w=640&q=50)
மன்னர்களின் சமவெளி (கல்லறை எண் 62)
எகிப்து அரசன் துட்டன்காமினின் கல்லறை / From Wikipedia, the free encyclopedia
கேவி62 என்பது எகிப்தின் மன்னர்களின் சமவெளியில் உள்ள இளம் பாரோவான துட்டன்காமனின் கல்லறையாகும். அதில் இருந்த விலை மதிப்பற்ற பண்டைய செல்வத்தால் புகழ்பெற்றது. [1] இக்கல்லறையானது 1922 ஆம் ஆண்டு ஹோவர்ட் கார்ட்டரால் கண்டுபிடிக்கப்பட்டது.
விரைவான உண்மைகள் KV62, அமைவிடம் ...
KV62 | |
---|---|
![]() மன்னர்களின் சமவெளியில் காணப்படும் பிற மன்னர் கல்லறைகளை ஒப்பிடுகையில் கேவி 62 கல்லறையில் உள்ள சுவர் அல்காரங்கள் எளிமையானவை. | |
அமைவிடம் | மன்னர்களின் சமவெளி (கிழக்கு) |
ஆள்கூற்றுகள் | 25°44′24.8″N 32°36′04.8″E |
உரிமையாளர் | துட்டன்காமன் |
மூடு