![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/24/Howard_carter.jpg/640px-Howard_carter.jpg&w=640&q=50)
ஹாவர்ட் கார்ட்டர்
From Wikipedia, the free encyclopedia
ஹவார்ட் கார்ட்டர் (Howard Carter; மே 9, 1874 - மார்ச் 2, 1939) பிரித்தானிய தொல்பொருள் ஆய்வாளர். எகிப்திய மன்னன் பாரோ துட்டன்காமன் என்பவனின் கல்லறையைக் கண்டுபிடித்தவர்களுள் முதன்மையானவர்.
விரைவான உண்மைகள் ஹாவர்ட் கார்ட்டர், பிறப்பு ...
ஹாவர்ட் கார்ட்டர் | |
---|---|
![]() ஹாவர்ட் கார்ட்டர் | |
பிறப்பு | (1874-05-09)9 மே 1874 கென்சிங்க்டன், லண்டன் |
இறப்பு | 2 மார்ச்சு 1939(1939-03-02) (அகவை 64) கென்சிங்க்டன், லண்டன் |
தேசியம் | இங்கிலாந்து |
துறை | தொல்லியல் |
அறியப்படுவது | துட்டன்காமன் கல்லறையைக் கண்டுபிடித்தவர் |
மூடு