![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b5/Madurai_in_Tamil_Nadu_%2528India%2529.svg/langta-640px-Madurai_in_Tamil_Nadu_%2528India%2529.svg.png&w=640&q=50)
மதுரை மாவட்டம்
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
மதுரை மாவட்டம் (Madurai district) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் மதுரை ஆகும். தற்போதைய திண்டுக்கல், தேனி, சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் சில பகுதிகளையும் இருந்தது அதனால் இந்த மாவட்டங்கள் முன்பு மதுரை மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தன.
மதுரை | |
மாவட்டம் | |
![]() மீனாட்சியம்மன் கோவில் | |
![]() மதுரை மாவட்டம்:அமைந்துள்ள இடம் | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
தலைநகரம் | மதுரை |
பகுதி | தென் மாவட்டம் |
ஆட்சியர் |
மா. சௌ. சங்கீதா, இ.ஆ.ப. |
காவல்துறைக் கண்காணிப்பாளர் |
- |
மாநகராட்சி | 1 |
நகராட்சிகள் | 3 |
வருவாய் கோட்டங்கள் | 4 |
வட்டங்கள் | 11 |
பேரூராட்சிகள் | 9 |
ஊராட்சி ஒன்றியங்கள் | 13 |
ஊராட்சிகள் | 420 |
வருவாய் கிராமங்கள் | 655 |
சட்டமன்றத் தொகுதிகள் | 10 |
மக்களவைத் தொகுதிகள் | 1 |
பரப்பளவு | 3,710 ச.கி.மீ |
மக்கள் தொகை |
30,38,252 (2011) |
அலுவல் மொழி(கள்) |
தமிழ் |
நேர வலயம் |
இசீநே (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீடு |
625 xxx |
தொலைபேசிக் குறியீடு |
0452 |
வாகனப் பதிவு |
TN-58, TN-59, TN-64 |
பாலின விகிதம் |
ஆண் 50.5% ♂/ பெண் 49.5% ♀ |
கல்வியறிவு |
81.5% |
இணையதளம் | madurai |