வருவாய் கிராமம்
தெற்காசியாவில் தாசில் மட்டத்திற்கு கீழே உள்ள ஒரு நிர்வாகப் பிரிவு / From Wikipedia, the free encyclopedia
வருவாய் கிராமம் தமிழ்நாடு அரசின் வருவாய் துறையின் கீழ் நிலை அங்கமாகும். இது சில கிராமங்களை உள்ளடக்கிய வருவாய்த் துறையின் நிர்வாகப் பகுதி ஆகும். இதன் அரச நிர்வாகப் பொறுப்பாளர் கிராம நிர்வாக அலுவலர் ஆவார். கிராம நிர்வாக அலுவலருக்கு ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உதவியாளர்கள் இருப்பார்கள்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |