மதுரை உயர்மறைமாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
மதுரை உயர்மறைமாவட்டம் (இலத்தீன்: Madhuraien(sis)) என்பது மதுரை புனித மரியன்னை பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் உயர்மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்திருக்கிறது.
விரைவான உண்மைகள் மதுரை உயர்மறைமாவட்டம் Archidioecesis Madhuraiensis, அமைவிடம் ...
மதுரை உயர்மறைமாவட்டம் Archidioecesis Madhuraiensis | |
---|---|
அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
புள்ளிவிவரம் | |
பரப்பளவு | 8,910 km2 (3,440 sq mi) |
மக்கள் தொகை - மொத்தம் - கத்தோலிக்கர் | (2004 இன் படி) 5,495,800 170,000 (3.1%) |
விவரம் | |
வழிபாட்டு முறை | இலத்தீன் ரீதி |
கதீட்ரல் | புனித மரியன்னை பீடாலயம் |
தற்போதைய தலைமை | |
திருத்தந்தை | பிரான்சிசு |
பேராயர் † | அந்தோணி பாப்புசாமி |
மூடு