![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/83/Non-alcoholic_fatty_liver_disease1.jpg/640px-Non-alcoholic_fatty_liver_disease1.jpg&w=640&q=50)
மதுசாரா கொழுப்புநிறை கல்லீரல் நோய்
From Wikipedia, the free encyclopedia
மதுசாரா கொழுப்புமிகு ஈரல் நோய் (அல்லது) மதுவால் அல்லாத கொழுப்புநிறை கல்லீரல் நோய் (Non-alcoholic fatty liver disease, NAFLD) என்பது கல்லீரலில் கூடுதலான குடிப்பதனால் அல்லாது கலங்களில் கொழுப்பு சேகரிக்கப்பட்டு (கொழுப்புச் சேதம்) கொழுப்பான கல்லீரலுக்கு காரணமான ஓர் நோயாகும். இந்த நோய் இன்சுலின் எதிர்ப்பு மற்றும் வளர்சிதை மாற்ற நோய்க்குறியுடன் தொடர்புள்ளது; பிற இன்சுலின் எதிர்ப்பு நோய்களுக்கு (எ.கா. இரண்டாம் வகை நீரிழிவு நோய்)கொடுக்கப்படும் சிகிட்சைமுறைகளான எடைகுறைப்பு, மெட்ஃபார்மின் மற்றும் தியாசோலிடிநேடியோன்கள் இதனையும் குணப்படுத்தும்.[1] இதன் முற்றிய வடிவமான மதுவால் அல்லாத கொழுப்பு ஈரலழற்சி (NASH) கல்லீரல் இழைநார் வளர்ச்சிக்கான முதன்மைக் காரணமாகக் கருதப்படுகிறது.[2]
விரைவான உண்மைகள் மதுசாரா கொழுப்புநிறை கல்லீரல் நோய், வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் ...
மதுசாரா கொழுப்புநிறை கல்லீரல் நோய் | |
---|---|
![]() | |
கலங்களில் கொழுப்பு அடர்ந்துள்ளதைக் காட்டும் மதுவால் அல்லாத கொழுப்புநிறை கல்லீரல் நோயின் நுண்வரைவி. DiseasesDB = 29786 | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | இரையகக் குடலியவியல் |
ஐ.சி.டி.-10 | K76.0 |
ஐ.சி.டி.-9 | 571.8 |
ஈமெடிசின் | med/775 |
மூடு