![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/eb/Mahathir_Mohamad_13112018_%2528cropped%2529.jpg/640px-Mahathir_Mohamad_13112018_%2528cropped%2529.jpg&w=640&q=50)
மகாதீர் முகமது
மலேசியப் பிரதமர் / From Wikipedia, the free encyclopedia
மகாதீர் முகமது (ஆங்கிலம்: Mahathir Mohamad, சீனம்: 马哈迪·莫哈末; பிறப்பு: 10 சூலை 1925)[2] மலேசிய அரசியல்வாதி ஆவார். இவர் 1981 முதல் 2003 வரையும், பின்னர் 2018 முதல் 2020 வரையும் மலேசியப் பிரதமராகப் பதவி வகித்தார்.[3] இவர் லங்காவி மக்களவைத் தொகுதியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விரைவான உண்மைகள் 4-வது, 7-வது மலேசியப் பிரதமர், ஆட்சியாளர்கள் ...
மகாதீர் முகமது Mahathir Mohamad 马哈迪·莫哈末 SMN; DK I (Johor); DK (Kedah); DKNS; DK (Perlis); DK I (Brunei); DUK; SUMW; DUNM; DUPN; SPDK; SBS; SPMJ; DP; SSDK; SPNS; SSAP; SPCM; SSMT; PIS | |
---|---|
![]() 2018-இல் மகாதீர் | |
4-வது, 7-வது மலேசியப் பிரதமர் | |
பதவியில் 10 மே 2018 – 24 பெப்ரவரி 2020 இடைக்காலம்: 24 பெப்ரவரி 2020 – 1 மார்ச் 2020[1] | |
ஆட்சியாளர்கள் | கிளாந்தான் சுல்தான் ஐந்தாம் முகமது சுல்தான் அப்துல்லா |
Deputy | வான் அசிசா வான் இஸ்மாயில் |
முன்னையவர் | நஜீப் ரசாக் |
பின்னவர் | முகிதீன் யாசின் |
பதவியில் 16 சூலை 1981 – 31 அக்டோபர் 2003 | |
ஆட்சியாளர்கள் | அகமது சா இசுக்காந்தர் அசுலான் சா துவாங்கு ஜாபார் சலாகுதீன் சிராசுதீன் |
Deputy | மூசா ஈத்தாம், காபார் பாபா அன்வார் இப்ராகிம், அப்துல்லா அகமது படாவி |
முன்னையவர் | உசேன் ஓன் |
பின்னவர் | அப்துல்லா அகமது படாவி |
கூட்டுசேரா இயக்கம் 21-ஆவது பொதுச் செயலர் | |
பதவியில் 20 பெப்ரவரி 2003 – 31 அக்டோபர் 2003 | |
முன்னையவர் | தாபோ உம்பெக்கி |
பின்னவர் | அப்துல்லா அகமது படாவி |
4-ஆவது மலேசிய துணைப் பிரதமர் | |
பதவியில் 5 மார்ச் 1976 – 16 சூலை 1981 | |
பிரதமர் | உசேன் ஓன் |
முன்னையவர் | உசேன் ஓன் |
பின்னவர் | மூசா இத்தாம் |
மலேசிய நிதி அமைச்சர் | |
பதவியில் 5 சூன் 2001 – 31 அக்டோபர் 2003 | |
முன்னையவர் | டாயிம் சைனுதீன் |
பின்னவர் | அப்துல்லா அகமது படாவி |
பதவியில் 7 செப்டம்பர் 1998 – 7 சனவரி 1999 | |
முன்னையவர் | அன்வார் இப்ராகிம் |
பின்னவர் | டாயிம் சைனுதீன் |
மலேசிய உள்துறை அமைச்சர் | |
பதவியில் 8 மே 1986 – 8 சனவரி 1999 | |
முன்னையவர் | மூசா இத்தாம் |
பின்னவர் | அப்துல்லா அகமது படாவி |
மலேசிய தற்காப்பு அமைச்சர் | |
பதவியில் 18 சூலை 1981 – 6 மே 1986 | |
முன்னையவர் | அப்துல் தையீப் மகுமுது |
பின்னவர் | அப்துல்லா அகுமது பதவீ |
வர்த்தக, தொழிற்துறை அமைச்சர் | |
பதவியில் 1 சனவரி 1978 – 16 சூலை 1981 | |
பிரதமர் | உசேன் ஓன் |
முன்னையவர் | அம்சா அபு சமா |
பின்னவர் | அகமது இசுமாயில் |
கல்வி அமைச்சர் | |
பதவியில் 5 செப்டம்பர் 1974 – 31 திசம்பர் 1977 | |
பிரதமர் | அப்துல் ரசாக் உசேன் உசேன் ஓன் |
முன்னையவர் | முகமது யாக்கோப் |
பின்னவர் | மூசா இத்தாம் |
நாடாளுமன்ற உறுப்பினர் for லங்காவி மக்களவைத் தொகுதி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 10 மே 2018 | |
முன்னையவர் | நவாவி அகமது |
பெரும்பான்மை | 8,893 (2018) |
நாடாளுமன்ற உறுப்பினர் for குபாங் பாசு மக்களவைத் தொகுதி | |
பதவியில் 24 ஆகத்து 1974 – 21 மார்ச் 2004 | |
முன்னையவர் | புதிய தொகுதி |
பின்னவர் | மோகுத் பகாரும் |
மலேசிய மேலவை (கெடா) உறுப்பினர் | |
பதவியில் 30 திசம்பர் 1972 – 23 ஆகத்து 1974 | |
நாடாளுமன்ற உறுப்பினர் for கோத்தா ஸ்டார் செலாத்தான் | |
பதவியில் 25 ஏப்ரல் 1964 – 10 மே 1969 | |
பெரும்பான்மை | 4,210 (1964) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மகாதீர் பின் முகமது 10 சூலை 1925 (1925-07-10) (அகவை 98) அலோர் ஸ்டார், மலேசியா |
அரசியல் கட்சி | மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி-பாக்காத்தான் அரப்பான் (2016–இன்று) அம்னோ-தேசிய முன்னணி (1946–2016) |
துணைவர் | சித்தி அசுமா |
பிள்ளைகள் | 7 |
முன்னாள் கல்லூரி | சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் |
கையெழுத்து | ![]() |
இணையத்தளம் | இணையதளம் |
மூடு
இதற்கு முன்னர் 1981 முதல் 2003 வரை நான்காவது பிரதமராகப் பதவியில் இருந்தார். 1946-ஆம் ஆண்டில் இவர் புதிதாக உருவாக்கப்பட்ட அம்னோ கட்சியில் சேர்ந்து தீவிர அரசியலில் இறங்கினார். 2016-ஆம் ஆண்டில் இவர் மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி என்ற பெயரில் தனிக் கட்சியைத் தொடங்கினார்.[4][5] 10 மே 2018 அன்று 92 வயதுடைய மகாதீர் முகமது, மலேசியா நாட்டின் பிரதம அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றார்.[6][7]24 பிப்ரவரி 2020 அன்று, மகாதீர் பின் முகமது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.