1700-1721 இல் முக்கியமாக ஸ்விட்ச் மற்றும் ரஷ்ய சாம்ராஜ்யத்திற்கு இடையிலான மோதல் From Wikipedia, the free encyclopedia
பெரும் வடக்குப் போர் (Great Northern War, 1700-1721) என்பது உருசியா, டென்மார்க் மற்றும் போலந்து நாடுகளின் கூட்டணிக்கும், சுவீடன் நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போராகும். இப்போரில் உருசியப் பேரரசர் மாவீரன் முதலாம் பீட்டரும், டென்மார்க் மற்றும் நோர்வேயின் அரசரான நான்காம் பிரடெரிக்கும், சாக்ஸோனி, போலந்து-லித்துவேனிய அரசரான இரண்டாம் அகசுடசும் கூட்டணி அமைத்தனர். உருசியப் பேரரசைத் தவிர மற்ற இரு அரசுகளும் 1706 இல் வெளியேறி மீண்டும் 1709 இல் கூட்டணியில் இணைந்தன. பின்னர் 1714 இல் புருன்ஸ்விக் மற்றும் லுன்சுபெர்க்கின் அரசரான முதலாம் ஜார்ஜும் 1715 இல் ப்ரன்டன்பெர்க்-பிரசியாவின் அரசரான முதலாம் ஃப்ரடெரிக் வில்லியமும் இந்த கூட்டணியில் இணைந்தனர்.
பெரும் வடக்குப் போர் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
|
|||||||||
பிரிவினர் | |||||||||
சுவீடன் பேரரசு (1700–21) ஹொல்ஸ்டெய்ன்-கொட்டோர்ப் (1700–19) போலந்து-லித்துவேனியா பொதுநலவாயம் (1704–09) உதுமானியப் பேரரசு (1710–14)
Cossack Hetmanate (1708–09) | Tsardom of Russia (1700–21) வார்ப்புரு:நாட்டுத் தகவல் Electorate of Saxony Electorate of Saxony (1700–06, 1709–19) போலந்து-லித்துவேனியா பொதுநலவாயம் (1701–04, 1704–09, 1709–19) டென்மார்க்–நோர்வே (1700, 1709–20) Cossack Hetmanate (1700–08, 1709–1721) வார்ப்புரு:நாட்டுத் தகவல் Kingdom of Prussia பிரசியா (1715–20) Electorate of Hanover (1715–19) பெரிய பிரித்தானியா (1717–19) வார்ப்புரு:நாட்டுத் தகவல் Moldavia (1711) |
||||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||||
சாள்ஸ் XII † (–1718) எலியொனோரா I (1718–20) பிரடெரிக் I (1720–)
பிரடெரிக் IV † (–1702) | முதலாம் பீட்டர் அகஸ்டஸ் II
(personal union)
ஜோர்ஜ் I
(personal union) |
||||||||
பலம் | |||||||||
ஆரம்பப் படை: 80,000 : 76,000[1] : 5,000[2] 1700 இல் ஆதரவு: 10,000 : 10,000[3] : 13 ship[4] : 12 ship[4] பின்னர் சேந்த நட்பு நாடுகள்: 160,000 : 24,000[5] : 130,000[6] : 4,000[7] | ஆரம்பப் படை: 260,000 : 110,000[8] வார்ப்புரு:நாட்டுத் தகவல் Electorate of Saxony: 30,000[9] : 50,000[10] : 40,000[11] : 30,000[8] பின்னர் சேந்த நட்பு நாடுகள்: 70,000 : 50,000[12] : 20,000[13] |
||||||||
இழப்புகள் | |||||||||
சுவீடனைச்சேர்ந்த கிட்டத்தட்ட 200,000 பேர்:
போரில் கொல்லப்பட்டோர் 25,000 பேர், பஞ்சம், நோய் மற்றும் சோர்வினால் கொல்லப்பட்டோர் 175,000 பேர்.[14] | தெரியவில்லை. ஆகக்குறைந்தது 75,000 உருசியர்கள் போரில் கொல்லப்பட்டனர். 14,000–20,000 Poles, Saxons and 8,000 Danes killed in the larger battles. 60,000 Danes in total between 1709–1719.[15] |
சுவீடனின் சாள்சு XII சுவீடன் படையை தலைமை தாங்கி வழிநடத்தினார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.