பெராரி
From Wikipedia, the free encyclopedia
ஃபெராரி (Ferrari) ஒரு இத்தாலிய தானுந்து உற்பத்தி செய்யும் நிறுவனம். 1927ல் என்சோ ஃபெர்ராரி என்பவரால் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் இத்தாலியின் மாரனெல்லோ நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. 1947 வரை கார் பந்தயங்களில் பங்கேற்கும் தானுந்துகளையே இது உற்பத்தி செய்து வந்தது. பின்னர் சாதாரண தானுந்துகளையும் உற்பத்தி செய்யத் தொடங்கியது. இந்நிறுவனத்தின் கார்களை பயன்படுத்தும் அணிகள் பார்முலா 1 பந்தயங்களில் பங்கேற்று பெரும் புகழையும் பல வெற்றிகளையும் பெற்றுள்ளன. ஃபெராரியே ஒரு பார்முலா 1 அணியை உருவாக்கி நிர்வகித்து வருகிறது. இது தவிர கூபே, விளையாட்டு தானுந்துகள் போன்றவற்றையும் தயாரித்து வருகிறது.
இக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம்
கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும் |
விரைவான உண்மைகள் வகை, நிறுவுகை ...
வகை | Subsidiary |
---|---|
நிறுவுகை | 1947 |
நிறுவனர்(கள்) | என்சோ ஃபெர்ராரி |
தலைமையகம் | மாரனெல்லோ, இத்தாலி |
முதன்மை நபர்கள் | Luca di Montezemolo, (Chairman) Piero Ferrari, (Vice-President) Amedeo Felisa, (CEO) Giancarlo Coppa , (CFO) |
தொழில்துறை | தானுந்து |
உற்பத்திகள் | பந்தயக் கார்கள் |
வருமானம் | ▲ € 1,921 மில்லியன் (2008)[1] |
பணியாளர் | 2,926 (2007)[2] |
தாய் நிறுவனம் | Fiat S.p.A. |
இணையத்தளம் | Ferrariworld.com |
மூடு