![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/80/Bhuvneshwar_Kumar.jpg/640px-Bhuvneshwar_Kumar.jpg&w=640&q=50)
புவனேசுவர் குமார்
இந்தியத் துடுப்பாட்ட வீரர் / From Wikipedia, the free encyclopedia
புவனேசுவர் குமார் (Bhuvneshwar Kumar, பிறப்பு: 5 பெப்ரவரி 1990) என்பவர் இந்தியப் பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரர். இவர் உள்நாட்டில் உத்தரப் பிரதேச அணிக்க்காகவும், இந்தியன் பிரீமியர் லீக்கில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காகவும் விளையாடுகிறார். இவர் வலது-கை நடுத்தர-வேகப்பந்து வீச்சாளரும், வலது-கை துடுப்பாட்ட வீரரும் ஆவார். பாக்கித்தான் அணிக்கு எதிரான இ20ப போட்டி ஒன்றில் மூன்று மட்டையாளர்களை வீழ்த்திய போது இவரது திறமைகள் வெளிப்பட்டன. இதற்குப் பின்னர் ஒருநாள் போட்டிகளிலும் திறமையாக விளையாடி இந்தியத் துடுப்பாட்ட அணியில் இடம் பிடித்தார்.
விரைவான உண்மைகள் தனிப்பட்ட தகவல்கள், முழுப்பெயர் ...
![]() | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | புவனேசுவர் குமார் சிங் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 5 பெப்ரவரி 1990 (1990-02-05) (அகவை 34) மீரட், உத்தரப் பிரதேசம், இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பட்டப்பெயர் | புவி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 5 அடி 10 அங் (1.78 m) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது-கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலது-கை மித-வேகம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பந்துவீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 275) | 22 பெப்ரவரி 2013 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 24 சனவரி 2018 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 194) | 30 டிசம்பர் 2012 எ. பாக்கித்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 14 ஆகத்து 2019 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 5 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 45) | 25 டிசம்பர் 2012 எ. பாக்கித்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 11 டிசம்பர் 2019 2014 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2007/08–இன்று | உத்தரப் பிரதேசம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2009–2010 | பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2011–2013 | புனே வாரியர்சு இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2014–தற்போது | சன்ரைசர்ஸ் ஐதராபாத் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPNcricinfo, 11 டிசம்பர் 2019 |
மூடு
உத்தரப் பிரதேசத்தின் குர்சார் குடும்பம் ஒன்றில் மீரட் நகரில் புவனேசுவர் பிறந்தார்.[1] இவரது தந்தை கிரன் பால் சிங் ஒரு காவல்துறை அதிகாரியாக இருந்தார்.[2]