பீர்சேபா
From Wikipedia, the free encyclopedia
பீர்சேபா (Beersheba,/b[invalid input: 'eer']ˈʃ[invalid input: 'ee']bə/; எபிரேயம்: בְּאֵר שֶׁבַע, Be'er Sheva [beʔeʁˈʃeva]; இலத்தீன்: Bersabee; அரபு மொழி: بئر السبع Biʾr as-Sabʿ (listen) (info), Levantine pronunciation: [biːr esˈsabeʕ]) என்பது இசுரேலில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இந்நகரம் தெற்கு இசுரேலில் அமைந்துள்ள நெகேவ் பாலைவனத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய நகரமும் ஆகும். பீர்சேபா நகரம் தனது மக்கள் தொகையாக 201,086 குடிமக்களைக் கொண்டு இசுரேலின் எட்டாவது அதிக மக்கள் தொகையைக் கொண்டுள்ள நகரமாக விளங்குகிறது. இந்நகரம் 117,500 டுனம்களை கொண்டு ஜெருசலேமிற்கு அடுத்ததாக உள்ளா இரண்டாவது மிகப் பெரிய நகரமும் ஆகும்.
விரைவான உண்மைகள் பீர்சேபா, Country ...
பீர்சேபா
| |
---|---|
Country | இசுரேல் |
மாவட்டம் | தென் மாவட்டம் |
அரசு | |
• வகை | நகர் |
• மேயர் | Ruvik Danilovich |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,17,500 dunams (117.5 km2 or 45.4 sq mi) |
ஏற்றம் | 260 m (850 ft) |
மக்கள்தொகை (2014)[1] | |
• மொத்தம் | 2,01,086 |
பெயரின் கருத்து | Well of the Oath or Seven Wells(see also) |
இணையதளம் | http://www.beer-sheva.muni.il |
மூடு