பீதர் சுல்தானகம்
முன்னாள் நாடு / From Wikipedia, the free encyclopedia
பீதர் சுல்தானகம் (Bidar sultanate) தென்னிந்தியா ஐந்து தக்காண சுல்தானகங்களில் ஒன்றாகும். காசிம் பரீத் சாகி வம்சத்தின் பீதர் சுல்தானகம், தற்கால வடக்கு கர்நாடகா, தென்கிழக்கு மகாராட்டிரா மற்றும் மேற்கு தெலுங்கான பகுதிகளை 1489 முதல் 1619 முடிய வரை ஆண்டனர். பீதர் சுல்தானகத்தின் தலைநகரம் பீதர் நகரம் ஆகும். பீதர் சுல்தான்கள் சியா இசுலாமியர்கள் ஆவர்.
விரைவான உண்மைகள் பீதர் சுல்தானகம்பரீத் சாகி வம்சம், தலைநகரம் ...
பீதர் சுல்தானகம் பரீத் சாகி வம்சம் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
1489–1619 | |||||||||
தலைநகரம் | பீதர் | ||||||||
பேசப்படும் மொழிகள் | பாரசீகம்(அலுவல் மொழி )[1] உருது | ||||||||
சமயம் | சியா இசுலாம் | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
காசிம் பரீத் ஷா | |||||||||
வரலாறு | |||||||||
• தொடக்கம் | 1489 | ||||||||
• 1619 | 1619 | ||||||||
நாணயம் | மொஹர் | ||||||||
| |||||||||
தற்போதைய பகுதிகள் | இந்தியா |
மூடு