![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/87/PETER_SAFRAN_01.jpg/640px-PETER_SAFRAN_01.jpg&w=640&q=50)
பீட்டர் சப்ரன்
From Wikipedia, the free encyclopedia
பீட்டர் சப்ரன் (ஆங்கில மொழி: Peter Safran) (பிறப்பு: நவம்பர் 22, 1965) என்பவர் இங்கிலாந்து நாட்டுத் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார்.[1] இவர் தி கான்ஜுரிங் (2013), அன்னாபெல் (2014), அக்வாமேன் (2018), ஷசாம்! (2019), தி சூசைட் ஸ்க்வாட் (2021), ஷசாம்! பியூரி ஒப் தி காட்சு (2022), அக்வாமேன் அண்டு தி லோச்டு கிங்டோம் (2022) போன்ற பல திரைப்படங்களை தயாரித்துள்ளார்.
விரைவான உண்மைகள் பீட்டர் சப்ரன், பிறப்பு ...
பீட்டர் சப்ரன் | |
---|---|
![]() | |
பிறப்பு | நவம்பர் 22, 1965 (1965-11-22) (அகவை 58) இலண்டன் இங்கிலாந்து |
பணி | திரைப்படத் தயாரிப்பாளர், டிஜிட்டல் பொழுதுபோக்கு நிர்வாகி |
செயற்பாட்டுக் காலம் | 1997-இன்று வரை |
வாழ்க்கைத் துணை | நடாலியா |
பிள்ளைகள் | 1 |
மூடு