பீசா
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
பீசா நகரம் (Pisa), தெற்கு ஐரோப்பாவின் இத்தாலி நாட்டின் நடுவில் அமைந்த இந்நகரம் பீசாவின் சாய்ந்த கோபுரத்தால் அறியப்படுகிறது. இது பீசா மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இது இத்தாலி நாட்டின் தலைநகரான உரோம் நகரத்திற்கு வடகிழக்கே 355 கிலோ மீட்டர் தொலைவில் லிகூரியன் கடற்கரையில் அமைந்துள்ளது. பீசா நகரத்தின் நடுவே அர்னோ ஆறு பாய்கிறது.[2] இந்நகரத்தில் வரலாற்று சிறப்பு மிக்க 20 கிறித்துவ பேராலயங்கள், அரண்மனைகள், அர்னோ ஆற்றின் மீதான பாலங்கள், பழமையான கட்டுமானங்கள் காணப்படுகின்றன.
பீசா நகரம் | |
---|---|
கொம்யூன் | |
பீசா நகரத்தின் மையப் பகுதி பீசா பேராலயம் பீசா ஞானஸ்தானமிடம் காம்போ சாண்டோ நினைவிடம் பீசா குதிரைப்படை சதுக்கம் | |
நாடு | இத்தாலி |
மண்டலம் | துஸ்சனி |
மாகாணம் | பீசா மாகாணம் |
அரசு | |
• நகரத் தந்தை | மைக்கேல் கோண்டி |
பரப்பளவு | |
• மொத்தம் | 185 km2 (71 sq mi) |
ஏற்றம் | 4 m (13 ft) |
மக்கள்தொகை (31 சூலை 2023) | |
• மொத்தம் | 98,778[1] |
நேர வலயம் | ஒசநே+1 (CET) |
• கோடை (பசேநே) | ஒசநே+2 (CEST) |
அஞ்சல் குறியீடு | 56121–56128 |
Dialing code | 050 |
இணையதளம் | அதிகாரப்பூர்வ இணையதளம் |
கிபி 12ம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட பீசா பல்கலைகக்கழகம், நெப்போலியனால் 1810ல் நிறுவப்பட்ட ஸ்கூலா நார்மலே சுப்பீரியர் டி பீசா (Scuola Normale Superiore di Pisa) உயர் கல்வி நிலையம் மற்றும் சாண்டோ அண்ணா உயர் நிலை கல்வி நிலையம் (Sant'Anna School of Advanced Studies) மற்றும் பீசாவின் சாய்ந்த கோபுரம் ஆகியவைகளால் இந்நகரம் புகழ்பெற்றது.
கலீலியோ கலிலி எனும் பன்னாட்டு வானூர்தி நிலையம், பீசா நகரத்திற்கு அருகில் சான் கியுஸ்டோ எனுமிடத்தில் அமைந்துள்ளது. 21 வான் சேவை நிறுவனங்கள் இந்நகரத்திலிருந்து பன்னாட்டு வானூர்தி சேவைகள் வழங்குகிறது.
தட்பவெப்ப நிலைத் தகவல், Pisa (1991–2020 normals) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 17.6 (63.7) |
21.0 (69.8) |
24.0 (75.2) |
27.9 (82.2) |
30.9 (87.6) |
35.0 (95) |
37.8 (100) |
38.8 (101.8) |
36.2 (97.2) |
30.2 (86.4) |
24.0 (75.2) |
20.4 (68.7) |
38.8 (101.8) |
உயர் சராசரி °C (°F) | 11.6 (52.9) |
12.6 (54.7) |
15.6 (60.1) |
18.5 (65.3) |
22.7 (72.9) |
27.0 (80.6) |
29.9 (85.8) |
30.3 (86.5) |
26.1 (79) |
21.3 (70.3) |
16.0 (60.8) |
12.1 (53.8) |
20.31 (68.56) |
தினசரி சராசரி °C (°F) | 7.1 (44.8) |
7.7 (45.9) |
10.3 (50.5) |
13.1 (55.6) |
17.1 (62.8) |
21.2 (70.2) |
24.0 (75.2) |
24.5 (76.1) |
20.6 (69.1) |
16.5 (61.7) |
11.9 (53.4) |
8.0 (46.4) |
15.17 (59.3) |
தாழ் சராசரி °C (°F) | 2.7 (36.9) |
2.7 (36.9) |
5.1 (41.2) |
7.8 (46) |
11.6 (52.9) |
15.5 (59.9) |
18.1 (64.6) |
18.6 (65.5) |
15.1 (59.2) |
11.7 (53.1) |
7.8 (46) |
3.8 (38.8) |
10.04 (50.08) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | -13.8 (7.2) |
-8.4 (16.9) |
-8.2 (17.2) |
-3.2 (26.2) |
2.8 (37) |
5.8 (42.4) |
8.8 (47.8) |
8.2 (46.8) |
3.8 (38.8) |
0.3 (32.5) |
-7.2 (19) |
-7.2 (19) |
−13.8 (7.2) |
பொழிவு mm (inches) | 63.4 (2.496) |
57.5 (2.264) |
59.8 (2.354) |
89.1 (3.508) |
61.5 (2.421) |
47.8 (1.882) |
25.4 (1) |
49.4 (1.945) |
101.5 (3.996) |
140.3 (5.524) |
123.5 (4.862) |
74.4 (2.929) |
893.6 (35.181) |
% ஈரப்பதம் | 75 | 71 | 70 | 72 | 72 | 70 | 67 | 68 | 71 | 72 | 74 | 76 | 71.5 |
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) | 8.1 | 7.2 | 7.6 | 9.7 | 7.3 | 5.2 | 2.5 | 3.6 | 6.3 | 8.8 | 9.4 | 8.5 | 84.2 |
சூரியஒளி நேரம் | 105.4 | 121.5 | 151.9 | 192.0 | 241.8 | 267.0 | 316.2 | 279.0 | 219.0 | 176.7 | 111.0 | 93.0 | 2,274.5 |
Source #1: Istituto Superiore per la Protezione e la Ricerca Ambientale[3] | |||||||||||||
Source #2: Servizio Meteorologico (precipitation 1971–2000, humidity and sun 1961–1990)[4][5] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.