பராசி மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
பராசி மாவட்டம் (Parasi District) (நேபாளி: नवलपरासी पश्चिम நேபாளத்தின் லும்பினி மாநிலத்தில் அமைந்த 12 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் இராமகிராமம் நகரம் ஆகும். [1]
பராசி மாவட்டம்
नवलपरासी पश्चिम | |
---|---|
அடைபெயர்(கள்): नवलपरासी बर्दघाट सुस्ता पश्चिम | |
லும்பினி மாநிலத்தில் பராசி மாவட்டத்தின் அமைவிடம் | |
மேற்கு நவல்பராசியின் உட்பிரிவுகள் | |
ஆள்கூறுகள்: 27.32°N 83.40°E | |
நாடு | நேபாளம் |
மாநிலம் | லும்பினி மாநிலம் |
நிறுவப்பட்டது | 2015 |
நிர்வாகத் தலைமையிடம் | இராமகிராமம் |
அரசு | |
• வகை | மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு |
பரப்பளவு | |
• மொத்தம் | 634.88 km2 (245.13 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 3,21,058 |
• அடர்த்தி | 510/km2 (1,300/sq mi) |
நேர வலயம் | ஒசநே+05:45 (நேபாள நேரம்) |
இணையதளம் | www |
பழைய நவல்பராசி மாவட்டத்தின் மேற்கு பகுதிகளைக் கொண்டு 20 செப்டம்பர் 2015 அன்று புதிய பராசி மாவட்டம் நிறுவப்பட்டது.
இம்மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 634.88 சதுர கிலோ மீட்டர் ஆகும். 2011 நேபாள மக்கள் தொகை கணக்கெடுப்பின் இதன் மக்கள்தொகை 3,21,058 ஆகும். individuals.[2]
இந்த மாவட்டம் 7 நகர்புற நகராட்சிகளாகவும், 4 கிராமிய நகராட்சிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ள்து.[3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.