பரங்கியர்
From Wikipedia, the free encyclopedia
பரங்கியர் அல்லது பறங்கியர் (Burghers) எனப்படுவோர் போத்துக்கீச, இடச்சு, பிரித்தானிய[2][3] வம்சாவளி மற்றும் ஏனைய இலங்கையில் குடியேறிய ஐரோப்பிய ஆண்கள்[4][5] உள்ளூர் பெண்களை திருமணம் செய்து அதன் மூலம் உருவான ஐரோவாசியா இலங்கையில் உள்ள கலப்பு சிறிய இனக்குழுவினர் ஆவர். இவர்களில் அதிகம் பேர் இலங்கையில் காணப்படுகின்றனர். இன்று இவர்களின் தாய்மொழி ஆங்கிலமாக இருந்தபோதும், இவர்கள் உள்ளூர் மொழிகளையும் அதிகம் பேசுகின்றனர். இலங்கையில் கிரியோல் மொழியின் அடிப்படையில் இவர்கள் பல காலமாக பேசிவரும் இலங்கை போர்த்துக்கீச கிரியோல் மொழி குறிப்பிடத்தக்கது.
விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...
மொத்த மக்கள்தொகை | |
---|---|
~65,000 (உலக அளவில்) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
இலங்கை | 37,061 (2012 மதிப்பீடு)[1] |
மொழி(கள்) | |
ஆங்கிலம், சிங்களம், தமிழ், இலங்கை போர்த்துக்கீச கிரியோல் மொழி, இடச்சு மொழி, இலங்கை இடச்சு | |
சமயங்கள் | |
| |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
|
மூடு