இடச்சு பறங்கியர்
போர்த்துக்கேய, இலங்கையருடன் கலப்பினை ஏற்படுத்திக் கொண்ட இலங்கையிலுள்ள ஓர் இனக்குழுவினர் / From Wikipedia, the free encyclopedia
இடச்சு பறங்கியர் எனப்படுவோர் இடச்சு, போர்த்துக்கேய, இலங்கையருடன் கலப்பினை ஏற்படுத்திக் கொண்ட ஓர் இலங்கையிலுள்ள இனக்குழுவினராவர். சீர்திருத்தத் திருச்சபையைச் சேர்ந்த இவர்கள் ஆங்கிலம் மற்றும் உள்ளூர் மொழிகளான சிங்களத்தையும் தமிழையும் பேசுகின்றனர்.
விரைவான உண்மைகள் குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள், மொழி(கள்) ...
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
இலங்கை, ஐக்கிய இராட்சியம், அவுத்திரேலியா, நியூசிலாந்து, கனடா, அமெரிக்கா | |
மொழி(கள்) | |
ஆங்கிலம், சிங்களம், தமிழ் | |
சமயங்கள் | |
கிறித்தவம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
பறங்கியர், போர்த்துக்கேயர், போர்த்துக்கல் பரங்கியர், சிங்களவர், இலங்கைத் தமிழர் |
மூடு